இந்தியா எங்கள் தாய்நாடு!!
இஸ்லாம் எங்கள் வழிபாடு!!
இந்திய விடுதலைக்கான முஸ்லிம்களின் தியாகங்களை உலகறியச் செய்வோம்!!!
மாபெரும் இணைய வழி பரப்புரை!!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தென்காசி மாவட்டம், புளியங்குடி கிழ���்கு கிளை!!!
@tntjho
அவர் மகனின் மரணித்திற்காக கிரகணம் ஏற்பட்டது என மக்கள் சொன்னபோது ,சோகத்திலும், யாருடைய மரணித்திற்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை என்றவர் #SpreadTeachingsOfProphet
அறுக்கப்பட்ட ஆட்டின் தோலை ஒரு இளைஞர் உரித்துக் கொண்டிருந்தார். அவரைக் கடந்து சென்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘ஒதுங்கிக் கொள்! உனக்கு எப்படி உரிப்பது என்று காட்டித் தருகிறேன���’ என்றார்கள். தோலுக்கும், இறைச்சிக்குமிடையே தமது கையை அக்குள் வரை விட்டு உரித்தார்கள்
அபூதாவூத் 157