எந்த விமர்சனங்களையும் வாசித்திராத ஒரு திரைப்படத்தைக் காண்பது போல ஒரு நிமிடம் சிந்தியுங்கள். சீமான் இதுவரை எந்த பதவியை அலங்கரித்தார்? எத்தனை கேடு திட்டங்களை மக்களுக்கு பரிசளித்தார்? எதைச் சொல்லி ஏமாற்றி பதவியில் அமர்ந்தார்?
ஏன் அவர் மீது இத்தனை அவச்சொற்கள்? விமர்சனங்கள்?
உண்மையில் சீமான் பரிதாபத்திற்குரியவர்.
நாம் தமிழரின் வாக்குகள் பாதியாகிப் போன அன்று இரவு நான் உண்ணவே இல்லை. உண்மையாகவே மிகையாக வருந்தினேன். அந்த வலியிலிருந்து தேறி வரவே சில நாட்கள் பிடித்தது. அண்மையில் ஒரு நேர்காணலில், "உங்களை சமீபத்தில் அதிகம் பாதித்தது எது?" என்கிற கேள்விக்கு, தேர்தல் தோல்வியின் போது தன் அன்னை தன்னை அணைத்தபடி அழுததை "சரி விடு பிறகு செயிச்சுக்கலாம்".என அவர் சொன்ன போது லேசாக தழுதழுத்தார். உண்மையாகவே உடைந்து போனேன் நான்.
சீமான் என் நேசத்திற்குரியவர், அவர் அரசியல் வெற்றியால் என் கனவு பலித்துவிடும் என்பதெல்லாம் துளி காரணமும் இல்லை. அவர் பேசுகிற அரசியல் தமிழ் மண்ணுக்கு மிக அவசியமானது உழவுக்கு நீர் போல. அரசியலை கவனிக்கும் மக்கள் பெருக வேண்டும். அந்த அரசியல் தமிழ் மண்ணில் வெயில் கால வியர்வை போல எல்லா மக்களிடமும் வியாபிக்க வேண்டும் என்பது மட்டும்தான்.
மாலை நேரம் நாங்கள் மூவர் பேசிக்கொண்டிருந்த போது என் தம்பி என் மாமனை நோக்கி கேட்டான், "நீ யாருக்கு ஓட்டு போட்டா?" என்று.
"இத்த இவன் இன்பா சொல்லிதான் சீமானுக்கு ஓட்டு போட்டேன் என் ஓட்டு வேஸ்ட்டா போச்சு" என்றான். நான் சொன்னேன், "வேஸ்ட்டுனு எப்டி மாமேன் சொல்லுற நீ? நீ கொத்தனார், நான் கொத்தனார் மகன். உனக்கும் எனக்கும் பெருங்கனவாக ஏங்குறது சில பேர் பிறக்கும் போதே அவங்கிட்ட இருக்கு. அவங்க 40% வாங்குறதும், சீமான் 4% வாங்குறதும் ஒன்னுதான்" என்றேன்.
திராவிட கட்சிகள் வாக்குக்குக் பணம் கொடுத்தன. ஆனால் அந்த முதலீட்டை தவெக டீம் ஊடகங்களுக்கும் இன்னபிற விளம்பரங்களுக்கும் கொடுத்தன. தவெக"வின் இயலாமையை, ஏமாற்றும் உத்தியை பிறர் பார்வைக்கு வர விடாமல் லாவகமாக பார்த்துக்கொண்டனர். வெற்றி பெறுவார் என்கிற பிம்பத்தை மக்கள் மனதில் ஆழமாக ஊன்றினார்கள்.
ஆனால் சீமான் விடயத்தில் கவனியுங்கள். இன்றும் பேசுகிறார் சீமான். ஒரு வினாடியில் மின்னல் போல தோன்றி மறைகின்றன அவர் குறித்தான செய்திகள். அல்லது அவருக்கு எதிர்மறையான செய்திகளை ஓங்கி ஒலிக்கின்றன. இந்த ஊடகங்கள் அன்று தொட்டு இன்று வரை சீமானுக்கு செய்வது அருவருப்பான துரோகம் மட்டும்தான்.
அன்று முதல் இன்று வரை நாம் தமிழரை ஆதரிப்பவர்களின் வேலை அவர் மீதான அவதூறுகளுக்கு பதில் சொல்வதாக மட்டுமேதான் இருக்கிறது. இரு நாட்களுக்கு முன்பு கூட வீரமணிக்கு ஆதரவாக சீமான் அறிக்கை விட்டார் என்கிற பதிவுகள் சில வீரமணி குறித்து வாயே திறக்கவில்லையே என்கிறார்கள் பலர். அச்ச்சசோ என ஓடிச்சென்று ஆராந்தால் இரண்டுமே அவதூறுகள். அண்ணனின் பக்கத்தில் சென்று பார்த்தால் வீரமணிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்கிற அறிக்கை வந்து 60 மணி நேரங்கள் ஆகிறது. இதுவா அரசியல்? திரள்நிதி சீமான் பகட்டாக வாழ்கிறார் என்பவர்கள் எல்லாம் அறியாமையில் அவதிப்படுபவர்கள் என்பதுதான் என் புரிதல்.
எழுத்தாளர் ஜெயமோகனின் பழைய கட்டுரை ஒன்றில் சீமானுடனான சந்திப்பைச் சொல்கிற போது, "சீமான் தன் தம்பியர்கள் புடைசூழ வலம் வந்த காலம் அது" என அரசியலுக்கு முந்தைய சீமானை குறிப்பிடுகிறார் அவர்.. . அண்ணன் வீட்லதான் அப்பலாம் சாப்பிடுவோம்" என சொல்லாத இயக்குநர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் சினி உலகில்.
நித்தம் உழைக்கிறோம், குடும்பத்தை கரை சேர்க்க அது போதும் என்கிற எந்த நாதக காரனும் நாம் தமிழர் கட்சியை விட்டு விலகிவிட மாட்டான் என்பதுதான் என் புரிதல். கட்சி சரிகிறது என்பது, 'மொதல்ல கவுன்சிலர் ஆகச் சொல்லுங்க'.என்பதெல்லாம் அவர் கேள்விக்கு பதிலில்லா இயலாமை ரகம். உண்மையில் கட்சியால் ஆதாயம் அடைய நினைப்பவர்கள் மட்டும்தான் விலகியுள்ளார்கள். அப்படியானவர்கள் விலகிவிட வேண்டும். அல்லது இப்போதே இனங்கண்டு கட்சி விலக்கிவிட வேண்டும் என்பது எனது அன்பான கோரிக்கை.
சீவிவிட்டதும் குபீரென சாடிவிடாது பதநீர். துளிதுளியாக வழிந்து மறுதினம் கலசம் நிறைந்திருக்கும் தூய வெண்மையாய். அப்படிதான்.
உறுதியாக ஒருநாள் இந்த மண் அண்ணன் சீமானின் கருத்துக்களால் நிறையும். ஏனென்றால் சமரசமற்ற உழைப்பும், முயற்சியும் தோல்வியில் தன் வரலாறை முடித்துக்கொண்டதாக செய்தியே இல்லை.
#சீமான்
#seeman
தலைவர் ஒருவரே… மரியாதை அவருக்கே! ❤️ #மேதகு
அண்ணன் ஒருவரே… விசுவாசம் அவருக்கே! 🤝
#சீமான்
Loyalty isn’t proven when everything is easy.
It is revealed by those who choose to stay when every reason says to walk away. #NTK
Please vote to #NTK4DharaPuram. We need a strong political party againsts #TVK. The TVK party need someone like Mr Seeman and #தாராபுரம்_கார்த்திகா to be voice of Naam Tamilar in state assembly. The young generation of Tamils, please take vice decision to choose your MLA of #Dharapuram and #Thiruppur . Please don't to addicted with @actorvijay . He was won election with luck and fame compare to @Seeman4TN. Mr Seeman will be great leader but he was put wrong allegation to deem his name and ideology.
எத்தனை இழிவு சொல்
எத்தனை பழி சொல்
நம்பிய தமிழ் மக்கள் நடிகன் பின்னால் நின்று தாய் தமிழ் பிள்ளைகளே வெறுப்பு அரசியலில் விழ்தி
காலம் வரும், #நாம்தமிழர் அருமை புரியும்.
தாராபுரம் வெற்றி உறுதி செய்யும்.
#TVKVijayFails#TVKParty#TVKExposed#தாராபுரம்_கார்த்திகா #தாராபுரம்_நாதக
#Dharapuram
#Thiruppur
@muruganpriya23@ImNishanthTR அய்யா அறிவு கொழுந்தே, உன்னை போன்ற அரசியல் அறிவு இல்லை என்றால் எப்படி நாம் தமிழர் என்ன சொல்லித் புரிய வைத்தாலும் நீ இப்படி தான் பேசி உன்னோடே காலம் மட்டும் அல்ல உன்னோடே பிள்ளைகள் காலமும் வந்தேறியும் நடிகனும் நாசமா செய்வார்கள். சத்தமாக பேசினா புரியும் பார்த்தோம். எங்கே!
ஒருவனை தாகுதியின் அடிப்படையில் சமுதாயம் தேர்வு செய்யவில்லை மாறாக நடிகன் திரையில் மற்றும் ஹீரோ இல்லை நிஜத்திலும் ஹீரோ என்று அறிவு இல்ல இருக்கும் மக்களே விழித்து சிந்தித்து வாக்கு போடுங்கள்.
#TVKVijayFails#TVKVijay#TVKVirtualWarriors#TVKParty#தாராபுரம்_கார்த்திகா உங்கள் வக்குகை அளியுங்கள்.
#thiruppur
#dharapuram4NTK
#byelection2026
@Sunblackleg@tamilansathya02 அடேய் அப்போ அப்போ புண்டைய வார்த்தை பயன் படுத்துறே . உங்க அம்மா கிட்ட கேளு டா? அதுலே தான் பிறந்த waste sperm. புடிங்கி எனக்கு பெர்சனல் message பண்ணு உன்னோட கைதொலைபேசி நம்பர். Ok
@Sunblackleg@tamilansathya02 உன்னோடே அப்பா சொன்னாரு நீ ஒரு பெட்டை ! அதான் பைத்தியமா பொது வலை பக்கம் உன்னை நீ பெருமை பேச்சு பேசுறியா! படிப்பு அறிவில்லாத ஜடம்
@Sunblackleg@tamilansathya02 தம்பி உன்னாலே முடிச்ச அதே செய் பார்ப்போம். அப்படி இல்லை நீ ஒரு அப்பனுக்கு பிறகதவன். சேலை கட்டிகோ! Waste sperm of community.