#Dhanush birthday Treat Loading 🔥🔥
#OM First Single - A Festival Dance Number is expected to be out on D's Bday.
Verithanamana Dance Loading From @dhanushkraja🔥
A #SaiAbhyankkar's Musical 😎
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 🙏
60 ஆண்டுகளாக (6 சகாப்தங்கள்) இருளில் வாழ கட்டாயப்படுத்தப்பட்ட பட்டியலின மக்களின் கனவு இன்று ஒளி கண்டது ���️
சாதியின் பெயரில் அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்பட்ட தீர்த்தக்காடு பகுதி மக்களின் 60 ஆண்டுகால மின்விளக்கு கோரிக்கை, இன்று நிறைவேறியுள்ளது!
மின்துறை அமைச்சர் #CTR அண்ணனின் உடனடி நடவடிக்கையும், #தவெக MLA திரு. சோ.கார்த்திகேயன் அவர்களின் தொடர் முயற்சியும், பல தலைமுறைகள் காத்திருந்த நீதியை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.
இது வெறும் மின்விளக்கு அல்ல…
மறுக்கப்பட்ட மக்களின் மரியாதைக்கு கிடைத்த ஒளி.
புறக்கணிக்கப்பட்ட சமூகத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.
மக்களுக்காக அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பதில்.
மக்கள் பணி தொடரட்டும் ‼️
வளர்ச்சிப் பயணம் தொடரட்டும்! 💙
@CTR_Nirmalkumar #கார்த்திகேயன்
#தீர்த்தக்காடு #மதுரை #மதுரை_கிழக்கு #TVK #Vijay
Boarded Bus around 4.15, after the so long travel between Koyambedu to Kilambakkam over the span of 5 hours & 35 mins.,
Aggressive crowd with chants like, "1 லட்சம் பஸ் எங்க போச்சு...?!" to showing their anger to Driver & Conductor create moments of friction.,
The road from the entrance of Elumalai Street to the Nanmangalam Panchayat Office, including the Chrompet Road section, is once again severely damaged. It is full of potholes and covered with dust and sand. Please repair the damage quickly.
@chennai_Highway@MasRain
Situation at Pallikaranai NIOT bus shelter — just 10 minutes of rain is enough to flood the entire area.
How are commuters supposed to use this safely?
Still waiting for a proper drainage solution.
@chennaicorp@chennai_highway@S_AravindRamesh@ThamizhachiTh#Pallikaranai #ChennaiRains #PublicSafety
#JUSTIN ஜிஎஸ்டி சாலையில் குளம் போல் தண்ணீர்
தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம்,
விமான நிலையம், பல்லாவரத்தில் கனமழை
#Chennai#Rain#News18Tamilnadu | https://t.co/3v5L32pe7b