முதலீட்டில் தமிழ்நாட்டின் புதிய மைல்கல் !
2026–27 நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே $5.95 பில்லியன் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) ஈர்த்து, இந்திய மாநிலங்களிலேயே முதலிடத்தைப் பிடித்திருக்கிறது தமிழ்நாடு.
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று வெளியாகியுள்ள இந்தச் சாதனை, முதலீடுகளை ஈர்ப்பது, தொழில் வளர்ச்சியை விரிவுபடுத்துவது, புதிய வேலைவாய்ப்புகளுக்கான சூழலை உருவாக்குவது போன்றவற்றில் வெற்றி அரசு ஆட்சி பொறுப்பேற்ற முதலே கவனம் செலுத்தியத்தின் பரிசு !
இந்தியாவின் முதலீட்டு வரைபடத்தில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து தனது இடத்தை வலுப்படுத்தும் !
தமிழ்நாடு முன்னேறட்டும் !
வளர்ச்சி தொடரட்டும் !
துரைமுருகன் இதற்கு தான் பேச கூடாது என நீதிமன்றத்தில்
வழக்கு தொடுத்தாரா?
TVK அரசின் மீது எத்தனை நம்பிக்கை இருந்தால் ஒவ்வொரு சிறுமிகளாக வந்து கூறுவார்கள்
நிச்சயம் இவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்
@TVKVijayHQ தமிழ்நாட்டின் தாய்மார்களும் தங்கைகளும் உன் மேல வச்ச நம்பிக்கை விட்ராதண்ணே
யார்ரா இந்த பைத்தியக்காரனுங்க 😂
பெரிய அரசியல் புலனாய்வாளர்னு புழுத்திட்டு இப்போ
@GuRuThalaiva@OGPReacts@voiceof_sarath
பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கைங்க 😂
This is the real OG MK Stalin.
Whatever we were shown from 2021 - 2026 is a minute by minute carefully scripted Stalin who cannot function or take decisions on his own.
No wonder he couldn’t retain his own MLA seat Lol.
Wathaa absolute cinema 🤯🤯
Actor Vijay is No. 1 in Tamil cinema. Now, Political Vijay is on a mission to take Tamil Nadu to the No. 1 position among states. 🔥🔥
மூன்று எல்லாம் இல்ல 300 க்கும் மேல இருக்கும்
Requesting Thalaivar to pls identify all victims.
he is human a trafficker & must be the head of grooming gang.
Thalaivarey we need detailed investigation