@chockshandle இது IT துறையில் பொருந்தாது .. பெரும்பாலான நிறுவனங்கள் Freshers வேண்டும் என நினைப்பார்கள். காரணங்கள்
1. அவர்களை தேவைக்கு ஏற்ப தயார் படுத்த முடியும்
2. சம்பளம் குறைவு
3. 8 மணி நேரத்திற்��ு மேலாக வேலை வாங்கலாம்
4. குறைந்தது 2 வருடம் வேறு இடம் செல்ல மாட்டார்கள்
7. ஒரு காலகட்டத்தில் கலக்கி கொண்டிருந்த அரசியல்வாதி அல்லது திரை பிரபலம் ���ன்று என்ன ஆனார் என யோசித்தால் உங்களுக்கு யார் சட்டென நினைவுக்கு வருவார்கள் ?