Superstar: I am going to break your Leo movie collection records after 3 years with the help of Hrithik Roshan,ShivRajKumar,Mohanlal and Jackie Shroff, I am the only Superstar..
Chief Minister: Congratulations 🎉👏👏🎉
வீடுகளுக்கான Rooftop Solar திட்டம்:
இதுவரை தமிழகத்தில் சுமார் 97 ஆயிரம் வீடுகளில் மட்டுமே rooftop solar இருந்து வந்த நிலையில், நமது @CMOTamilnadu இத்திட்டத்தை ஊக்குவிக்க கூடுதல் மானியத்தை அறிவித்தார்.
இத்திட்டத்தை மக்கள் எளிதாகப் பயன்பெற மற்றும் எளிதாக விண்ணப்பிக்க @TANGEDCO_Offcl கீழுள்ள ஒருங்கிணைந்த போர்டலை உருவாக்கி அதன்மூலம் கடந்த 3 வாரங்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
கடந்த 3 வாரங்களில் மட்டும் சுமார் 27,085 விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கையில் உள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மார்ச் 2027-க்குள் 1 இலட்சம் வீடுகளில் மேற்கூரை சூரிய சக்தி என்பதே நமது இலக்கு.
விண்ணப்பிக்கவும்: https://t.co/TJTHZgTAmJ
#TN1LakhTarget_TNRoofTopSolar
🔴ஆட்சிக்கு வந்த நூறு நாட்களில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் இருந்து தஞ்சை வரை ரோடு ஷோ காண்பித்தவர் நம் முதல்வர்.
உதயநிதிக்கு இந்த நிலைமை என்றால் முன்னாள் அமைச்சர்கள் ஊழல் வழக்கை சும்மா விடுவாரா?
அரசியலமைப்புக்கு உட்பட்டு அடுத்தடுத்த வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
Yes, #Jailer2 will beat #Leo WW gross under 12 days, but for #Rajni it took :
1. ONE full positive wom based movie
2. TWO Part sequel movie
3. THREE solid years since 2023
4. FOUR movies after #Leo
5. FIVE Big stars
6. SIX months after #Vijay's become a CM