நான் உங்களைத் தேடிவருவருவது
நீங்கள் எனக்கு முக்கியம்
என்பதால் மட்டுமல்ல,
நான் உங்களுக்கு
எந்த அளவு முக்கியம்
என்பதை அறிந்துகொள்ளவும்��ான்.
~ மனுஷ்ய புத்திரன் ~
எவ்வளவு உரிமையுள்ள உறவாகவே இருப்பினும் இடைவெளி அவசியம்.
தனியுரிமை அவசியம். மௌனங்கள் அவசியம்.
இவர் நம்முள் யார் என்ற தேடல் நிகழ ஒரு சிறு இன்மை அவசியம்.
கட்டிக்கொண்டே இருக்க இயலாது.
மூச்சுத்திணறும்.
விருப்பங்களும் இலட்சியங்களும் நமக்குநாமே சொல்லிக் கொள்ளும் கதைகள். கதைகளை உருவாக்கிக்கொண்டு அவற்றுக்காக வாழலாம். அந்தக் கதைக்கு வெளியேயும் வாழ்க்கை இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
-கணேஷ் வெங்கட்ராமன்
இவ்வளவு அன்பு வைக்கிற அளவுக்கு அப்பிடி என்ன இருக்கு நம்மகிட்டனு யோசிக்க வைக்கிற அளவுக்கு...
ஒர��த்தர வாழ்க்கைல சந்திச்சு இருந்தா... 🫶🏻🤍
உண்மையிலேயே நீங்க "அதிர்ஷ்டசாலி" தான். 🥹✨