நான் தவறான ஒருவரைத் திருமணம் செய்துவிட்டேன் - பிரதீப் ஆண்டனி
நடிகர் பிரதீப் ஆண்டனி, தனது திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
2024-ல் பூஜாவைத் திருமணம் செய்துகொண்ட அவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை வளர்க்கும் அளவுக்கு தான் பக்குவமானவன் அல்ல என ஆரம்பத்தில் நினைத்ததாகவும், ஆனால் குழந்தை பிறந்த பிறகு அதன் மீது மிகுந்த பாசம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருந்த கடைசி தருணத்தை நினைத்து வருந்தும் பிரதீப், ஒரு மாதத்திற்கு முன்பே குழந்தையை விட்டுப் பிரிந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
நல்ல குடும்பத்தை உருவாக்கி, சிறந்த தந்தையாக இருக்க வேண்டும் என்ற தனது கனவு தோல்வியடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தான் தவறான ஒருவரைத் திருமணம் செய்துவிட்டதாக நினைப்பதாகவும், இருவரின் வாழ்க்கை முறையும் எண்ணங்களும் முற்றிலும் மாறுபட்டதால் தினமும் மோதல்கள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
கடந்த உறவால் ஏற்பட்ட பலவீனத்தில் அன்பைத் தேடியதே இந்தத் திருமணத்திற்கு காரணம் எனக் குறிப்பிட்ட அவர், இந்த உறவில் மூச்சுக்கூட விட முடியவில்லை என்பதால் பிரிவைத் தேர்ந்தெடுத்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தைக்கு பெயர் வைக்க முடியாத வேதனையையும், தனிமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
”முன்பு 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை செலவானது; ஆனால் இப்போது முதல்வர் விஜய், அமைச்சர் கீர்த்தனா ஆட்சியில் லஞ்சம் இல்லாமல் பட்டாசு கடைக்கு License கிடைக்கிறது” - பட்டாசு தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் கணேஷ்பாண்டி
#Virudhunagar | #CMVijay | #MinisterKeerthana | #TVK
"ஒரு பட்டாசு கடைக்கு அதிகாரிகள் ஒன்றரை லட்சம் லஞ்சம் வாங்குவாங்க, ஆனா இப்ப ஒரு ரூபாய் கூட செலவு இல்லாம லைசன்ஸ் வாங்கிக்கலாம்..."
பட்டாசு தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் கணேஷ் பாண்டி த.வெ.க அரசிற்கு நன்றி
#Viruthunagar | #Crackers | #Licence | #Bribe | #PolimerNews
🇳🇵 நேபாள வெள்ளத்தில் 🌊 மற்ற வீடுகள் 🏚️ தரைமட்டமான நிலையில், இந்த ஒரு வீடு 🏠 மட்டும் தப்பியது எப்படி? 🤔
இது அதிர்ஷ்டம் அல்ல ❌, கட்டமைப்பு அறிவியல் 🏗️📐 (Structural Physics)!
* 🏗️💪 வலுவான கட்டமைப்பு: பாரம்பரிய கல் சுவர்களுக்குப் பதிலாக 🧱, இரும்புக் கம்பிகள் 🔗 மற்றும் வலுவான கான்கிரீட் 🏢 (RCC Frame) அமைப்பால் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. இது வெள்ளத்தின் கடுமையான பக்கவாட்டு அழுத்தத்தை 💥 உடைக்காமல் தாங்கி 🛡️, முழுமையாக பூமிக்குக் கடத்தியது 🌍.
* 📍🗺️ சரியான அமைவிடம்: வெள்ளம் மற்றும் பாறைகள் 🪨 மிக வேகமாக பாய்ந்த மையப் பாதையிலிருந்து 🌊 (Central channel) சற்று விலகி 🛤️, ஓரளவிற்கு மேடான பகுதியில் ⛰️ இது அமைந்திருந்தது.
* 🌊🔄 இயற்கையான திசைதிருப்பல்: வீட்டின் கச்சிதமான வடிவம் 🟦 நீரை இருபுறமும் பிரித்துச் செல்ல 〰️ உதவியது. மேலும், வீட்டின் முன் குவிந்த சேறு 🟤 ஒரு இயற்கையான சாய்வாக ↗️ (Ramp) மாறி, அடுத்தடுத்த வெள்ள அலைகளை 🌊 வீட்டின் மீது நேரடியாக மோதவிடாமல் திசைதிருப்பியது 🛡️.
#NepalFlood 🇳🇵 #StructuralEngineering 🏗️ #ScienceFacts 📐 #Survival 🏠 #EngineeringMarvel ✨
ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்த இந்த புள்ள வீடியோ Fake-ஆ…
post போட்டவங்க உஷார்…ID Report வர வாய்ப்பு இருக்கு….
அப்படி அது என்ன வீடியோ-னு பார்க்காதவங்க comments ல இருக்குற Hashtag click பண்ணி பார்த்துக்கோங்க…
Thank me later….
படம் முடிஞ்சு பல நாளா கிடப்புல இருக்கு… 😮💨
எப்போ இந்தப் படங்களுக்கெல்லாம் விடிவுகாலம் வருமோ…
நீங்க எந்தப் படம் ரிலீஸுக்காக ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க?
இதை தவிர்த்து வேற படம் இருந்தா சொல்லிட்டு போங்க 🤝