மக்கள் என்ன உங்க அடிமையா சிஎம் சார்ர்ர்...
ஏன் எங்களுக்கு சேர் போட மாட்டீங்களா இதான் உங்க மாற்றமா...?
மக்கள் குறை தீர்க்குற இடத்துலயே குறை நல்லா விளங்கும் 🤦♂️🤦♂️
தவெக முதலமைச்சர் Actor Vijay அவர்களின் தலைமையிலான சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வேலுமாணிக்கம் ராஜீவ் அவர்களின் குடும்பத்தினர் அதிகார போதையில் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர்.
தடுத்து நிறுத்துவாரா #sofadesign முதலமைச்சர்...
#TVKFails
பொதுப்பணித்துறையில் சென்னை உயர் அதிகாரி ஒருவர் பணியிட மாற்றத்தை தடுக்க 70 கோடி ரூபாய் லஞ்சம் தந்தாராம்: புதுச்சேரியில் வைத்து கை மாறியதாக தகவல்?: தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற பிறகு பொதுப்பணித்துறையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் உயர் அதிகாரி ஒருவர் தொட்டதுக்கெல்லாம் பணம் கேட்பாராம். அவர் தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற பிறகு எப்படியும் மாற்றி விடுவார்கள் என்ற பயத்தில் இருந்து வந்தாராம். பல கோடி செலவு செய்து அந்த சீட்டில் வந்த அவர் தனது பணியிட மாற்றத்தை தடுக்க மற்ற அதிகாரிகளுடன் சேர்ந்து மொத்தமாக வசூல் செய்து 70 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளாராம். புதுச்சேரியில் வைத்து இந்த பணம் ஆளுங்கட்சி முக்கிய பிரமுகருக்கு தந்ததாக என்று அவரே சக பொறியாளர்களிடம் கூறியது அந்த துறை வட்டாரங்களில் பரபரப்பாக பேசி வருகின்றனர். இதனால் தங்களை நிச்சயம் பணியிட மாறுதல் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் உற்சாகத்தில் உள்ளனராம். அவர்கள் கூறியது போலவே மற்ற துறைகளில் பணியிட மாற்றங்கள் நடந்து வரும் சூழலில் பொதுப்பணித்துறையில் மட்டுமே இதுவரை யாரும் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை என்பது அவர்கள் சொல்வது போல கோடிக்கணக்கில் பணம் மாறி இருப்பது உறுதியாகி இருப்பது போன்று தெரிகிறது என்று நேர்மையான பொறியாளர்கள் பலர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இந்த சூழலில் உயர் அதிகாரி ஏற்கனவே முடித்த பணிகளுக்காக கிட்டத்தட்ட பில் பில் தொகையை வழங்கவும் ஏற்கனவே விடப்பட்ட ஒப்பந்தங்களுக்காகவும் பல நூறு கோடி வசூல் செய்து தமிழக வெற்றி கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பத்து நாட்களுக்குப் பிறகு முக்கிய பிரமுகர் ஒருவரிடம் கொடுத்துள்ளாராம். தற்போது பில் தொகை வழங்க தடையும், ஏற்கனவே விடப்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கமிஷன் கொடுத்த காண்ட்ராக்டர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். துறையில் இவ்வளவு பிரச்சனைகள் நடந்து வரும் சூழலில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்பதுதான் நேர்மையான பொறியாளர்களின் வேதனையாக உள்ளது. இந்த ஆட்சியிலாவது மாற்றம் வரும் நம்பிய எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது என்றும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
அண்ணல் அம்பேத்கருக்கு இந்தியாவுலயே வேறு எந்த அரசியல் கட்சியும் தர தயங்கிய மரியாதையை
இந்தியாவுலயே முதல் முதலில் தந்த இயக்கம்
திமு கழகம் 🖤❤
பொட்டிக்கு மாரடிக்கிறவங்க இல்லை
கொள்கைக்கென்றே உருவான சுயமரியாதை இயக்கம் 🖤❤
While I was giving food packets to the homeless last night, I got to understand one painful ordeal these poor people were going through. It is the lack of access to drinking water, especially in this heat. Almost everyone asked if they could get more water bottles, seeming to be more thirsty for water than hungry for food. Usually we don't give much of a thought for water when we are planning to give food packets. Even yesterday, when I arranged food, I thought a 500 ML bottle would be sufficient. However, only after I met these people I realised giving them more water would have really helped them. Whoever's reading this, if you're planning to do something for these homeless people, please give them water. A two liter bottle will be of a huge support to them. The government @chennaicorp@CMOTamilnadu may kindly consider providing public drinking water facilities at regular intervals since the heat is tremendous and there are people without access to drinking water.
அதிமுக தமிழக அரசியலுக்கும் தமிழகத்துக்கும் ஒரு தீராத அசிங்கம் என்பதற்கு இதை விட விட சிறந்த சாட்சி தேவை இல்லை .
தூ மானங்கெட்டவய்ங்களா 🗣🗣
அரசியல் அதிகாரம் இல்லாது போனால் மனிதனன் வாழ முடியாதா..?!
CJP Spokesperson Saurav Dass has kept a Servant only to Fan him continously.
These Lutyen Elites can't stay 10 mins in Sun, is sitting under a tree and enjoying cold coffee.
This GenZ kid is more sorted than people with partisan apprehensions on social media.
Reporter: What are your demands?
Aarav: Dharmendra Pradhan's resignation.
Reporter: If Dharmendra Pradhan doesn't resign today, will you still support CJP?
Aarav: I have no personal attachment to CJP. I will support any party that raises my issues. I haven't come for CJP. I have come for Dharmendra Pradhan's resignation. My issues are not Hindu-Muslim. My issues are education, healthcare, etc.