தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு. திருமதி. பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சிப் பணிகள், பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து உரையாடினேன்.
@CMOTamilnadu@vinothravi11@TnjCollector
Karaikudi needs a leader who truly connects with its people while shaping a progressive future. Guided by our leader @TVKVijayHQ, Dr. T.K. Prabhu is stepping forward to serve.
Together, let’s build a transparent, stronger, and forward-looking Karaikudi!
@drtkprabhu_TVK
மாற்று கட்சிகளைச் சேர்ந்த நண்பர்கள் மற்றும் தோழர்கள் டாக்டர் பிரபு அவர்களின் மக்கள் பணியைப் பார்த்து, அவரோடு கைகோர்க்க தவெக-வில் இணைந்தனர். காரைக்குடி தொகுதியில் மாற்றம் தொடங்கிவிட்டது என்பதற்கு இதுவே சாட்சி!
@drtkprabhu_TVK
5 major Auto Drivers’ Unions have joined Tamilaga Vettri Kazhagam today. Welcomed by candidate Dr. Prabhu, these real-life heroes of the road have pledged their support to Thalapathy Vijay’s vision.
@drtkprabhu_TVK
மாற்றத்தை விரும்பும் காரைக்குடி மக்களின் ஒரே நம்பிக்கை! ஒரு டாக்டராக உயிரைக் காப்பவர், இப்போது ஒரு தலைவராக தொகுதியைக் காக்க வருகிறார். காரைக்குடியில் டாக்டர் பிரபுவின் வெற்றி வரலாற்றுச் சாதனையாக அமையும்!