@KRameshGur21055 இந்தப் பாழாய் போன மக்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடியாத சோகத்தில்.
இந்தியாவின் சிறந்த மாநிலமாக இருந்த தமிழகத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும் விஜய் ரசிகர்களுக்கு எனது(அனுதாபங்கள்) வாழ்த்துக்கள்
நம்மால் பயனடைந்தவர்கள், நம்மிடம் நன்றி காட்டுவார்கள் என்று எதிர்ப்பார்க்கக் கூடாது என்பதே என் பொதுவாழ்வில் நான் கற்ற பெரும் பாடம்”🔥
- தலைவர் கலைஞர
.🖤♥️💯
"மெதுவா வளர்ந்தாலும் பரவாயில்லை... ஆனா தினமும் வளரணும். நிலாவைப் போல!"
"இருட்டை கிழிச்சுக்கிட்டு வர்ற இந்த சின்ன ஒளி தான்... இன்னைக்கு முழு நிலவா மாறிஇருக்கு.அதுபோல நம்பிக்கையை விடாதீங்க!"
இனிய இரவு வணக்கம்✨🌛
💜முயல்குட்டி🐇
#goodnight#trending#GrowthMindset
வெண்பனி மலரே... உன் இரு விழியால்...
தேடிய தருணங்கள் எல்லாம் தேடியே வருகிறதே...தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிறிக்கின்றதே...
வந்ததும் வாழ்ந்ததும் கண் முன்னே
தெரிகின்றதே ...🌹☕🌹☕☕🌹
இப்பிடி எல்லாம் understanding உள்ள siblings எத்தனை பேர்.
5 gm கம்மலுக்கு எல்லாம் அடிச்சுட்டு கிடக்குதுக பல பேரு .
இப்பிடி எல்லா நடந்தா நல்லா தான் இருக்கும்
💕💕