நவம்பர் 21 முதல் 30ம் தேதி வரை நடைபெற இருக்கும் யாழ் குயர் விழா 2021-ன் அட்டவணை!
இந்நிகழ்வில் வெளியாக இருக்கும் எனது நாவலின் சிறிய பகுதியினை வாசிக்கிறேன். வாய்ப்பிருக்கும் நண்பர்கள் நிகழ்வில் கலந்து கொள்ளவும்.
வாழ்த்துக்கள் @kasro95@0toddct
பால்புது மொழிகளில் ஆங்கிலத்தையே மொழிபெயர்த்து பயன்படுத்துகிறோம். ஆனால் தமிழிலும் ஒருகாலத்தில் பால்புது மொழி பயன்படுத்தப் பட்டிருக்கின்றது - சிந்து ராஜசேகரன் #qlf2021
என் குடும்பத்தினருக்கு தெரியக்கூடாது என்பதற்காகவே என் புத்தகத்தை தமிழில் எழுதாமல் முதலில் ஆங்கிலத்தில் எழுதினேன் - ஆ ரேவதி
#QLF2021
https://t.co/GlxKC4HD9w
எத்தனை கல்லூரி விழாக்களில் பேச சென்றாலும் அங்கு பணியாளராக ஒரு திருநங்கையைக் கூட பார்க்க முடியவில்லை - ஆ ரேவதி
@Revathi65325449@SingamThanuja@QCChronicles
https://t.co/dcjN2abHsh