nalaikki fresha australian bowler bowl panna athu indian batsmanuku prusher thana aha yapdi handle panna nalla erukkum solliunga experts#staraikulungal
மன்னார்குடியை சேர்ந்த கழகத் தொண்டர் திரு.M.C.பஞ்சாபிகேஷன் அவர்களின் தாயார் C.காமாட்சி அம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.(1/2)
ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்தை துணிச்சலோடு எதிர்த்து நின்று, நம் மண்ணை காக்க போராடிய மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த தினமான இந்நன்னாளில் அவர்தம் வீரத்தையும், தியாகத்தையும் போற்றிடுவோம்.
#JUSTIN : சென்னை, மயிலாப்பூர் பகுதி குடியிருப்பில் மின்கசிவு காரணமாக ஏ.சி வெடித்த விபத்து
நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில் காஜாமைதீன் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஏ.சி. விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்வு
#Chennai | #AC | #Accident