¡Un nuevo récord para Messi! 🐐
Tras su póker de goles a Montreal, el ‘10’ del @InterMiamiCF se convirtió en el jugador que más rápido llegó a 20 partidos con dos o más goles en la historia de la MLS. 👏
//confidential source in the city police claimed that a senior police officer in the city police had taken about Rs.5 Crore from the Gem Granites owner Veeramani to downplay the case against him//
Police officer deserves to rot in prison for rest of his life.
Chennai Police Commissioner Amal Raj sir my respect for you keeps increasing 🫡
@CMOTamilnadu Please provide him with all the support needed! 🙏
🚨 Casemiro after Messi’s 4-goal night:
“He proved it at the World Cup. He is still the best. That’s what having Messi on your team gets you."
Former Real Madrid man confessing it himself and living his best life next to the GOAT 😂🙌
🚨كاسيميرو:
"هذا ما يعنيه أن تملك ميسي في فريقك، يجب أن نستمتع بهذه اللحظات، لأنه شخص، ولاعب يصنع التاريخ.
ما رأيناه اليوم علينا أن نستمتعه به ونستمر في دعمه، ونستمر في المنافسة معه، لأنه يظل الأفضل.
وقد أثبت ذلك في كأس العالم، ويجب أن نستمتع معه، لأنه بوجوده حقًا نحن أقوى بكثير."
THE DUTCH DYNASTY HAS FALLEN. 🇦🇷🏆
ARGENTINA ARE WORLD CUP CHAMPIONS ENDING THE NETHERLANDS’ 26-GAME UNBEATEN WORLD CUP RUN AND THEIR FOUR-TITLE STREAK.
AFTER 16 YEARS, THE WORLD HAS NEW CHAMPIONS. 👑
#HWC2026
இன்றைய தினம் நமது கிருஷ்ணகிரி சுற்றுப்பயணத்தின் ஒரு நிகழ்வாக தேன்கனிக்கோட்டையை அடுத்த, கக்கதாசம் ஊராட்சியில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.
22 ஆண்டுகளுக்கு முன்பு 2004 ஆம் ஆண்டு இதே கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியில் சேர்ந்தோம். நாம் பணியாற்றிய காலங்கள் மனதுக்குள் அழகாய் விரிந்தன.
அப்பகுதி மக்கள் இன்றும் அதே அன்போடு வரவேற்றனர். இன்றும் பணியில் இருக்கும் என்னுடைய கடந்த கால சக பணியாளர்களை பல வருடங்கள் கழித்து சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இக்கிராமத்தில் உணவு விடுதி போன்ற வசதிகள் இல்லாத காலகட்டத்தில் ஐந்தரை ஆண்டுகள் இக்கிராமத்திலேயே தங்கி ( Medical officers quarters) சேவை செய்தது இன்றளவும் மனநிறைவு கொள்ள செய்கிறது.
அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்வது ஒன்றுதான் நமது லட்சியம். அந்த வகையில் கிராமத்து மக்களின் தேவைகள் மற்றும் அவர்களின் வலிகளை புரிந்துகொள்ள இக்காலக்கட்டம் பெரும் உதவியாக இருந்தது என்று சொன்னால் அது மிகை ஆகாது. நிச்சயம் நாம் தொடர்ந்து மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் தொண்டாற்றுவோம்.
நம்முடைய வருகையை நினைவுபடுத்தும் வகையில் மரக்கன்று நட்டோம்.
இந்த அரும்பெரும் வாய்ப்பினை அளித்த காலத்துக்கும், நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் மனதார நன்றி செலுத்திக்கொண்டோம்.
@CMOTamilnadu | @HM_TamilNadu
#CMJosephVijay | #கிருஷ்ணகிரி | #மக்கள்சேவை | #மருத்துவசேவை | #சேவையேலட்சியம் | #ArunraajTVK
🚨🎙️ José Mourinho: "You can't award the Ballon d'Or because of the Champions League or the World Cup."
"The Ballon d'Or is someone who, when he retires, we'll miss. We all know who made history this summer."
180 பள்ளிகளில் இருந்து complaint கொடுத்து இருக்காங்க. இதுதான் நீங்க பண்ணின திராவிட மாடல் ஆட்சி?
பயங்கரமான நடிப்பு அரக்கன்யா நீ @Anbil_Mahesh நல்லவன் மாதிரி நடிச்சி பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்து நல்லா பணத்தை ஆட்டையப் போட்டிருக்க.
🔔 | பள்ளி மாணவ-மாணவிகள் நேரடியாகத் தங்கள் குறைகள் மற்றும் தேவைகளை அரசுக்குத் தெரியப்படுத்தும் வண்ணம் ஒரு சிறப்புத் தொலைபேசி எண் -ஐ முதலமைச்சர் @TVKVijayHQ அவர்கள் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறார் !
#CMJosephVijay | #VettriTamilNadu
“ஆதாரம் எங்கே?” - திமுகவுக்கு நீதிமன்றம் நறுக்கென குட்டு!
பழனி கோயில் நில விவகாரத்தில், அமைச்சர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்து, சமூகவலைதள ஆதரவாளர்களை வைத்து திட்டமிட்டு ஒரு fake narrative உருவாக்கி பிரச்சாரம் செய்த திமுக, நீதிமன்றத்தில் மூக்குடைபட்டு நின்றுள்ளது.
அமைச்சர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு, உண்மைகளைச் சரிபார்க்காமல் வெளியிடப்பட்ட தவறான தகவல் என நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
“Prima facie false information” என நீதிபதியே பதிவு செய்திருக்கிறார்!
அமைச்சர் மற்றும் அவரது உறவினர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறியதற்கும் எந்த நியாயமான ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இறுதியில், உண்மையைச் சரிபார்க்காமல் பதிவிட்ட திமுகவின் சமூகவலைதள ஆதரவாளரை வருத்தம் தெரிவித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல் காழ்ப்பில் ஆதாரமற்ற அவதூறு பிரச்சாரம் செய்த திமுகவிற்கு விழுந்த சம்மட்டி அடி இது!
மக்கள் மத்தியில் இனியும் கட்டுமரக் கதைகளைச் சொல்லி திமுகவால் அரசியல் பிழைப்பு நடத்த முடியாது!