Politics is very unforgiving. So when you look at states that have done exceptionally well, have lost. Like DMK has done very well for Tamil Nadu, and I used to compete with them in terms of investments - @naralokesh !
Source - indian express !
@arivalayam@TRBRajaa 🥺❤️
#DMK
#படிக்கவும்
ஏன் கலைஞர்...எதனால் திமுக...?
2006ல் ஆட்சிக்கு வந்தவுடன் கலைஞர் செய்த முதல் அரசியல் சட்ட திருத்தம்..மருத்துவம் மற்றும் பொறியியல் சேர்க்கைகான நுழைவுத் தேர்வை ரத்துசெய்து அதை குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றது...அதனால் பயன் அடைந்தவர்கள் லட்சக்கணக்கான OBCs,SC,STs...ஏழை, பணக்காரன் பாகுபாடு இன்றி பல இலட்சம் பேர் தொழிற்கல்வியை பயின்றனர்..முதல்தலைமுறை பட்டதாரி ஊக்கத்தொகை உட்பட..ஒரு தலைமுறையையே மாற்றியுள்ளார்..இன்று வெளிநாடு வாழ் தமிழர்கள்..திட்டத்தால் பயன்பெற்றவற்கள் திமுக தோல்விக்கு ஆதங்கபப்டுவதிலேயே அது தெரியும்...அந்த நன்றி விசுவாசம் உயிர் உள்ளவரை எனக்கும் இருக்கும்..
#HBDKalaignar103
கடவுள் மறுப்பாளராக வேண்டுமென்றே அடையாளப்படுத்தப்பட்ட சீர்திருத்தவாதி
பகுத்தறிவு பகலவன் வகுப்பறையில் படித்து
வளர்ந்த OG Backbencher & Topper 😎
#கலைஞர்#Kalaignarforever#TheRealOGKalaignar
தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்.
#Kalaignar103 #KalaignarForever
Some leaders win elections. Some leaders win history.
Kalaignar did both.
A legacy of social justice, education, and self-respect that continues to inspire. 🖤❤️
#KalaignarBirthday#dmkforever
PAN INDIA மசாலா படங்கள் ல வர்ற CHARACTER மாதிரி MKS க்கு ELEVATION குடுக்குறவருன்னு நினைக்கிறீங்க. அதான் இல்ல.
திமுகவுக்கு ELEVATION ஏ ராஜா தான்டா 💀🔥🔥🔥
Watch | "காவல்துறை உங்க பொறுப்புல இருக்கும் போது, சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு பொறுப்பேற்காதது ஏன்? அவர்கிட்ட ஒருத்தர் கூட கேட்க மாட்டீங்களா?”
#SunNews | #Vijay | #TVK | #DMK
துல்லியமா ஜாதிய பாத்து மதத்த பாத்து திருச்சில போய் நின்றதோட........
ராதாபுரத்தில் அப்பாவுக்கு எதிராக கத்தோலிக்க நாடார் வேட்பாளர்.......
காரைக்குடியில சரியா பாத்து மறவர் வேட்பாளர்
தூத்துக்குடியில பரதவர் வே���்பாளர்.....
ஸ்ரீரங்கத்தில் மயிலாப்பூரில் துல்லியமா பார்ப்பன வேட்பாளர்......
சிவகாசியில கால் பங்குக்கு மேலாக இருக்கும் நாயுடு ஜாதி வேட்பாளர்......
கன்னியாகுமரியில் தேடி கண்டுபிடிச்சு வெள்ளாளர் வேட்பாளர்......
குளச்சல்ல பெரும்பான்மை இருக்கும் கத்தோலிக்க நாடார் வேட்பாளர்.......
நாகர்கோவிலில் சிஎஸ்ஐ நாடார் வேட்பாளர்...
கிள்ளியூரில் செயின் ஸ்நேச்சரா இருந்தாலும் பரவால்ல மீனவ வேட்பாளர்........
பத்மனாபுரத்தில் இந்து நாடார் வேட்பாளர்.......
திருநெல்வேலியில் தேடி கண்டுபிடிச்சு பணம் படைத்த குவாரி ஓனரான மறவர் வேட்பாளர்......
நாங்குநேரியில் ஒரே இரவில் நாடார தேடி கண்டுபிடிச்சு கட்சியில சேர்த்து நாடார் வேட்பாளர்........
சரியா ஜாதியை பார்த்து மதத்தை பார்த்து வேட்பாளர் நிறுத்தத்துனதுல பாரம்பரிய கட்சிகளே இவரிடம் பிச்சை வாங்கணும்......
இதுல சாதிய உடைச்சாராம் மதத்தை உடைச்சாராம்..........
இன்ப்ளுவன்ஸ் பண்றேனு பிட்டு காட்சிகளை ஓட்டிக் கொண்டிருந்த நபர்களை கூட விடாமல் வீடியோ போட வைத்த சோபா செட்டா வாங்கி விளம்பி ஜெயிச்சு மக்களை முட்டாளாக்கி அவங்க முன்னாடி வந்து நின்னு சாதியை உடைச்சேன் மதத்தை உடச்சேனு ரில்ஸு............
நல்ல் உடச்சாரு உடச்சி தள்ளுனாரு......@jothims
#கிழவனார்
சட்டசபைல எல்லாரும் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்கனு சொன்ன விஜய் அண்ணா ??
நேர்ல நல்லா வசனம் பேசுவாரே ஏன் எதிர்கட்சி தலைவர் அந்த போடு போடுறார் திருப்பி பதில் பேசாம அமைதியா இருந்துட்டு
வீட்டுக்கு போய் அதுவும் X ல அறிக்கை விடுறார் 8 மணி நேரம் கழிச்சுனு நாங��க கேட்கல மக்கள் கேட்டாங்க
@Dr_Ezhilan Brutal னா 🔥🔥