#அக்டோபர்_14
இந்தியாவை அதிர செய்த நாள்,
மதமாற்றம் என்னும் பேராயுதத்தை எடுத்து, சனாதனவாதிகளை புரட்சியாளர் கதிகலங்க செய்த
வரலாற்று நாள். 🔥💙💙🔥
#பௌத்தம்_ஏற்போம்
That afternoon, she goes home, but she takes a piece of the park with her—the memory of the laughter, the songs, the lemon bread, the cookies, the stone, the love—and she knows that she’ll be back tomorrow, and the next day, and every day after that.
சேர்ந்து உழைத்து
சேகரித்த செல்வத்தில்
பங்கு பிரிக்கலாம்
பங்களித்த உழைப்பினை
அளவிட்டு அறிவிக்கும்
ஆற்றல் எவருக்குமுண்டோ?
அரசியல்பாதை தேர்வு
அவரவர் உரிமைதானே?
காழ்ப்பு கதைகள்பல
காற்றில் பறக்கவிட்டாலும்
காலம் கனித்திருப்பதை
கவனத்தில்கொண்டு களமாடுவோம்!
தமிழக அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சமூக நீதித்துறை என்ற புதிய துறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
#cmvijay#tngovt#tnminister#vanniyarasu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (22.05.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த திரு. எ��். ராஜேஷ் குமார் மற்றும் திரு. பி. விஸ்வநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த திரு. வன்னி அரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சார்ந்த
திரு.அ.மு. ஷாஜகான் ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
#CMJosephVijay
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தம்பி வன்னிஅரசு அவர்கள் இன்று அமைச்சராகப் பொறுப்பேற்றார். மாண்புமிகு அமைச்சர் வன்னிஅரசு அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப்பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்?
எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை #அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார். அவர் தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை முகம்.
அரசமைப்புச் சட்டமும் புரட்சியாளர் அம்பேத்கரும் தான் அவர்களின் உண்மையான எதிரிகள். இதனையே விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம்.
சங்பரிவார்கள் புரட்சியாளர் அம்பேத்கரைப் போற்றுவதெல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் எத்து வேலைகள்.
புரட்சியாளர் அம்பேத்கர் "விசுவரூபம் " எடுக்கிறார். சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும்!
@AmitShah@PMOIndia@RahulGandhi #Constitution #DrAmbedkar
வாழை திரைப்படத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கே நேரில் வந்து வாழ்த்தி இதயத்தை இறுகபற்றிக்கொண்ட அன்பு அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களுக்கு அன்பும் நன்றியும் ♥️♥️♥️♥️💐💐💐💐💐 @thirumaofficial
மக்களவை எதிர்க்���ட்சித் தலைவர் மாண்புமிகு @RahulGandhi அவர்கள் தலைவர் எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். அவருக்கு #விசிக சார்பில் எமது நெஞ்சார்ந்த நன்றி !