@Vigresh711@vickneswarang நீங்கள் சொல்வது ரொம்ப சரி. நீங்களெல்லாம் சிறு வயது, எனக்கு 52 வயது பெண் விஜய் சார் அரசியலுக்கு வந்த பிறகுதான் இதெல்லாம் பார்க்கிறேன். எனக்கே அவர் ஏதோ agenda உடன் தான் பேசுகிறார் என்று தெரிகிறது.
@soundarssr@RaavananDeepak இழந்து வெறும் அவப்பெயர் மட்டுமே அவருக்கு VW பரிசாக தருகிறார்கள். காலம் நமக்கு எப்போதாவது ஒரு முறை உதவும், ஏற்கனவே விஜயகாந்த் அவர்களை இழந்துவிட்டார்கள். அடுத்து விஜய் அவர்களை என்னவெல்லாம் செய்ய போகிறார்களோ தெரியவில்லை.😭
@soundarssr@RaavananDeepak ராவணனை TVk கட்சியில் கண்டிக்கவில்லை என்றதும் அவர் குறை சொல்கிறார். எல்லாருக்கும் ஏதாவது ஆதாயம் கிடைக்கவில்லை என்றால் இப்படிதான் பேசுவார்கள். மக்களுக்காக பேசுகிறேன் என்ற��� சொல்பவர்கள் எல்லாரும் மக்களுக்காக எதை தியாகம் செய்தார்கள் விஜய் சார் தவிர, குடும்பம்,பணம், etc. எல்லாவற்றையும்
@GraciousGaze இது ரொம்ப பெருமையா. இப்படி பேசி மக்களிடம் TVk ரொம்ப மோசமான கட்சி என்று VW கொண்டு சேர்த்து இருக்கிறார்கள். நம்ப தலைவரை நம்பி சிறிது நாட்கள் பொறுமையாக இல்லாமல் எண்ணெயில் போட்ட அப்பம் போல குதித்து கொண்டு இருக்கிறார்கள். கேள்வி கேட்டு நாங்கதான் நியாயவாதிகள் போல் காட்டி CM ku downfall
@Vigresh711@vickneswarang எனக்கும் அப்படிதான் தோன்றியது. Bjp, NTK, அண்ணாமலை இவர்களை பற்றி விமர்சிக்க மாட்டார். விமர்சித்தாலும் தடவி கொடுப்பதுபோல் இருக்கும். எல்லாருக்கும் ஏதாவது ஒரு agenda இருக்கும்