அன்பார்ந்த அரசியல்வாதிகளுக்கு ஒரு சவால்!!
உங்களுக்கு துணிச்சல் இருந்தால், மிகப்பெரிய பொதுக்கூட்டம் கூட்டங்கள். அதில் அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்றாக அமருங்கள், அங்கு மக்களால் அல்லது சிறந்த சமூக சிந்தனை கொண்ட நபர்களால் கேட்கப்படும் கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா?
@saravofcl@saravofcl I request you to kindly visit the Singanallur bus stand in Coimbatore.Opposite the bus stand there is a wine shop that has been operating for a long time and is causing nuisance by spreading unwanted activities.
@TalkiesFriday இலவச திட்டங்கள் யார்க்கு சேர வேண்டுமோ, அவர்களுக்குத்தான் அளிக்க வேண்டும்.அனைவருக்கும் தேவையில்லாத சலுகைகள் வழங்கப்படக் கூடாது.
#TamilNaduGovernment
@saravofcl பொருளாதாரமாக வசதியானவர்கள் அரசு இலவச திட்டங்களில் இருந்து தன்னார்வமாக விலகினால், அவை உண்மையில் தேவையுள்ள மக்களுக்கு சிறப்பாக சென்றடைய உதவும்.
@VSK_Talks பொருளாதாரமாக வசதியானவர்கள் அரசு இலவச திட்டங்களில் இருந்து தன்னார்வமாக விலகினால், அவை உண்மையில் தேவையுள்ள மக்களுக்கு சிறப்பாக சென்றடைய உதவும்.
@rajakumaari பொருளாதாரமாக வசதியானவர்கள் அரசு இலவச திட்டங்களில் இருந்து தன்னார்வமாக விலகினால், அவை உண்மையில் தேவையுள்ள மக்களுக்கு சிறப்பாக சென்றடைய உதவும்.