சம்பவம் 1: 100 கோடி
.@CMOTamilnadu என்னைக்கோ நான் செத்திருக்க வேண்டியது
2500 கோடி மோசடி எடுத்து 3 லட்சம் மக்களை காப்பாற்றியதற்கு, போலீஸ் கொடுத்த பரிசு மட்டும் பாருங்க .@policecbecity
இது பக்கா sketcha / போக்குவரத்து விபத்தான நீங்களே சொல்லுங்க.
.@AadhavArjuna .@TVKVijayHQ
சேலம் காந்தி மைதானத்தில் இருக்க விளையாட்டு விடுதியில் ஒரு சிறு பிள்ளையை போட்டு 20 பேரு ஆடையை கிழித்து se**l harrasment ஈடுபட்டு இருக்காங்க சிறப்பான ஆட்சி .
இனிமேல் சேலத்தில் விளையாட்டு என எங்கேயே கிராமத்தில் இருந்து கனவோட வர பிள்ளைகளின் கனவுக்கும்,மானத்துக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாக்கியிருக்காங்க.
ஏரோபிளானில் ஏறி நாடு விட்டு நாடு வந்து, பிரிட்டன் தெருக்களில் இப்படி உருண்டு கொண்டிருக்கிறார்கள்.
மூடநம்பிக்கைக்கு மனிதர்கள் எந்த அளவுக்கு அடிமையாகிவிட்டார்கள் என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும்?
இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நாட்டின் மக்கள், “என்ன நடக்கிறது இங்கே .? என்று ஆச்சரியத்தோடும் சிரிப்போடும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தென்காசி மாவட்டம் சிவகிரி சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 85% மாற்றுத் திறன் உடையோர் என்பதற்கான ஆதாரம் இருந்தும் இந்த பெண்ணுக்கு அரசு சார்பில் எலக்ட்ரிக் வீல்சேர் வழங்கப்படவில்லை. இதனால் எங்குசென்றாலும் அவரை தூக்கிக் கொண்டு செல்லும் நிலைக்கு தந்தை தள்ளப்பட்டுள்ளார் @mkstalin