எந்தவித பிசினஸ் அனுபவமும் இல்லாத 7 சாதாரண குடும்பத்து பெண்கள்!
இவர்கள் உருவாக்கிய ஒரு சின்ன முயற்சி, இன்றைக்கு உலகமே வியந்து பார்க்கும் 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்ட சாம்ராஜ்யமாக மாறியிருக்கிறது!
Want to know the details?
https://t.co/4yOFE6a2FO
நண்பர்களே:
இந்தியாவின் பல பிரம்மாண்ட அடையாளங்களுக்கு பின்னால் இருக்கும் ஒரே சக்தி—L&T.
"L&T எனக்கு கம்பெனி அல்ல. It is my temple.
Who is he?
https://t.co/n0KjBdr7oI
வாரந்தோறும் இது போன்ற இன்ஸ்பைரிங் கதைகளுக்கு இப்போதே சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!" -Vetriyin Paarvai.- Jalal.
Hello Friends:
"ஒரு ஹார்ட் சர்ஜரி செய்ய வெறும் ஒரு சாதாரண ஸ்மார்ட்போன் விலையை விடக் குறைந்த செலவில் இதய அறுவை சிகிச்சை செய்ய முடியும்னு சொன்னால் நம்புவீர்களா?
https://t.co/itlPl7bXb5
மறக்காமல் நமது சேனலுக்கு சப்ஸ்கிரைப் (Subscribe) செய்யுங்கள்.-Jalal.
நண்பர்களே:
ஒரு மனித ரிடம் இரண்டு லட்சம் கோடி ரூபாய் பணம் இருக்கிறது.
யார் அவர்?
https://t.co/lv489ke3ZH
இந்த மாமனிதரின் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், 'வெற்றியின் பார்வை' (Vetriyin Paarvai) சேனலுக்கு லைக் செய்து, சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
# Azim Premji #
Friends:
இந்திய வரலாற்றில், கோடிக்கணக்கான மக்களின் கண்கள் தொலைக்காட்சித் திரையை உற்று நோக்கிக் கொண்டிருந்த அந்தப் பதற்றமான தருணம் உங்களுக்கு நினைவிருக்கிறதா?
https://t.co/1zFaO99p83
வீடியோ, உங்களுக்கு பிடித்துஇருந்தால், Please subscribe to my channel “Vetriyin Paarvai.”
Friends:
"வாழ்க்கையில் முதல் நாள் 50 பைசா சம்பாதித்த ஒரு பெண், இன்று நாள் ஒன்றுக்கு லட்சங்களில் வர்த்தகம் செய்யும் அளவிற்கு உயர்ந்தார் என்றால், அதற்குப் பின்னால் இருப்பது 'விட்டுக்கொடுக்காத மனப்பான்மை' (Never Quit Attitude) மட்டுமே!"
https://t.co/7gZlVbxvQE
Pl subscribe.
Friends:
நம்முடைய வாழ்க்கையில ஒரு சின்ன சறுக்கல் அல்லது ஒரு சின்ன இடைவெளி (Break) விழுந்துட்டா, உடனே நாம என்ன நினைக்கிறோம்? "
ஆனா, இன்னைக்கு நாம பார்க்கப்போற ஒரு சாதனைப் பெண்ணின் கதை, உங்களுடைய இந்த எண்ணத்தை அடியோடு மாற்றப்போகுது.
https://t.co/xxCG7c2Kgi
# Saundarya Rajesh #
வணக்கம் நண்பர்களே!
இன்னைக்கு அதாவது எலக்ட்ரிக் வாகனங்கள் பத்தி பேசாத ஆளே இல்ல.
தன்னோட 5 கோடி ரூபாய் முதலீடு செஞ்சு களம் இறங்குன ஒரு துணிச்சலான தமிழ் பெண்ணைப் பத்தி உங்களுக்குத் தெரியுமா?
https://t.co/f5RHndvYQx
That was Hemalatha Annamalai (GCT 89 Batch).
Please subscribe.
வணக்கம் நண்பர்களே!
கற்பனை பண்ணி பாருங்க... ஒரு குழந்தைய தொட்டாலே அந்த குழந்தையோட தோல் அப்படியே பிஞ்சு வந்துருது. இதுக்கு மருந்தே இல்லன்னு உலகமே சொன்னப்போ, ஒரு தமிழ் பெண்மணி முன்னாடி வந்து 'என்னால முடியும்'னு சொன்னாங்க.
யார் இந்த Suma Krishnan?
https://t.co/jONtiz9WFD
Friends:
உலகம் முழுவதும் மாணவர்கள்…YouTubers…Designers…Business owners… Content creators… கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரு platform…அது —Canva.
ஆம் நண்பர்களே…இது Melanie Perkins அவர்களின் உண்மையான கதை.
https://t.co/3BkxTfMOQ8
Please like, share, and subscribe.
12 வயதில்…ஒரு சிறுமி
தனது கனவுகளை கூட புரிந்து கொள்ளும் முன்…திருமணம் செய்யப்பட்டது.
நிறுவனத்தின் தலைவர்!
இவர் தான் — Kalpana Saroj!
https://t.co/uwSc7ACLCy of Form
இந்த powerful story உங்களுக்கு பிடித்திருந்தால்,
Like, Share, Subscribe செய்ய மறக்காதீர்கள்!
நன்றி! 🙏Jalal.
Hello Friends:
50 வயதில்…
ஒரு பெண் புதியதாக ஒரு business ஆரம்பித்தார்
அவர் ஒரு 7 billion-Dollar company உருவாக்கியுள்ளார்!
இவர் — Falguni Nayar!
https://t.co/y5wEQ1oEEL
If this story inspires you, please like the video, share it, and subscribe to my channel.
Hello Friends:
பிறந்தவுடன்…
“இந்தக் குழந்தைக்கு எதிர்காலம் இல்லை” என்று சொன்னார்கள்
அதே இளைஞன் ஒரு பெரிய நிறுவனத்தின் Founder!
- Srikanth Bolla!
https://t.co/c1UN5XY60m
If this story inspires you, please like the video, share it, and subscribe to my channel. —Regards, Jalal.
Friends:
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு இளைஞன்…
இன்று உலகின் மிகப்பெரிய ஹோட்டல் நெட்வொர்க்குகளில் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்!
இவர் தான் – Ritesh Agarwal.
https://t.co/hkECPb2kSy
If this story inspires you, please like, share, and subscribe to my channel. Regards-Jalal.
படிப்பை முடிக்கவில்லை… School Dropout…
ஆனால் இன்று இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்களில் ஒருவராக உயர்ந்தவர்!
இவர் யார் தெரியுமா?
Zerodha-வின் இணை நிறுவனர் — Nikhil Kamath.
https://t.co/LbZgvIT30Z
Hello Friends:
Mira Murati —
அவர் ஒரு AI தலைவர் மட்டுமல்ல…
அவர் எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு சக்தி.
https://t.co/px7GHYxphn
நீங்களும் ஒரு நாள்…
உலகத்தை மாற்றும் ஒரு பங்காக இருக்க தயாரா?
Pl subscribe - YouTube channel to receive videos inspiring lives personalities. Jalal
Hello Friends:
ஒரு மனிதர்…சில வருடங்களில் கோடிக்கணக்கான பணத்தை உருவாக்கினார்…
அதே வேகத்தில் சரிந்தும் போனார்…
இவர் யார் தெரியுமா?
BharatPe-யின் முன்னாள் CEO — Ashneer Grover.
இந்த வீடியோவில்…
https://t.co/QcvFGOPbOH
இந்த சேனலை Subscribe செய்யுங்கள்- Thank you – Jalal.
Hello Friends:
“Google-ல் மிக உயர்ந்த பதவியில் இருந்த ஒரு மனிதர்…
Sridhar Ramaswamy-யின் அதிரடியான கதை.”
https://t.co/pznkvKb0xQ
உங்களுக்காக, உலகின் மிக சுவாரஸ்யமான AI கதைகளை கொண்டு வருகிறேன்…”
Please subscribe to my YouTube Channel” Oru Puthaga Parvai.” - Thanks -Jalal.
Friends:
நாம் தினமும் பார்க்கும் YouTube…
அறிவையும், பொழுதுபோக்கையும், உலகத்தை இணைக்கும் மிகப்பெரிய மேடை.
ஆனால் இந்த மிகப்பெரிய டிஜிட்டல் மேடையை இன்று வழிநடத்தும் தலைவர் யார்?
உலகின் மிகப்பெரிய வீடியோ நிறுவனத்தின் CEO.
அவர்தான் — Neal Mohan.
https://t.co/sxFvJgozS2
நண்பர்களே!
ஒரு காலத்தில் உலக தொழில்நுட்பத்தை ஆட்கொண்ட நிறுவனம் IBM.
Arvind Krishna.
எப்படி உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றின் CEO ஆனார்?
https://t.co/WM0UcUbmsw
Arvind Krishna போன்ற Technology உலகத்தின் முன்னோடிகளை தொடர்ந்து அறிய, சேனலை Subscribe செய்யுங்கள்.