ஒரு சில தலைவர்களை
பார்த்தால் பயம் வரும்...
ஒரு சில தலைவர்களை
பார்த்தால் மரியாதை வரும்...
ஆனா என் தலைவனை பார்த்தா மட்டும் தான் மக்களுக்கு அன்பு வரும்
அந்த அன்பு உள்ளவரை என்றும் அரசன் தான் என் அண்ணன்... 💙👑
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக இருந்த அருண் ஐபிஎஸை பணியிடை மாற்றம் செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவு.
யார எங்க வைக்கணும்னு @TVKVijayHQ இவருக்கு நல்லா தெரியும் 👌
சோசியல் மீடியாவில் நடக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் முதலமைச்சர் விஜய் கூர்ந்து கவனிக்கிறார் என்பதற்கான ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு.
சாதி மத அரசியலைக் கடந்து பணநாயகத்தை ஒழித்து ஊழலையும் ஒழித்துக் கொண்டிருக்கும் இந்த தவெக அரசு பாதுகாக்கப்பட வேண்டும் தொடர வேண்டும்
- @duraivaikooffl 💥👌🏻
அப்பாவு மீது அடுத்த புகார்!
அரசு முத்திரையை தவறாக பயன்படுத்திய அப்பாவு!
அரசு முத்திரையை பயன்படுத்தியது யார் அனுமதியுடன்? அப்பாவுவுக்கு இந்த அடிப்படை கூட தெரியாதா?
@CMOTamilnadu take immediate action 🙏🏻
July 1 - 13 நாட்களுக்கு முன்னாடி ரஜினி டயலாக் வச்சு ஒரு போஸ்ட் போட்டான் FIFA.
இப்போ வரைக்கும் 1,30,000 likes அவ்ளோ தான்.
நேத்து FIFA - Vijay reference la ஜனநாயகன் போஸ்டர் மாதிரி ஒரு போஸ்ட் போட்டான்.
ஒரு நாளில் - 3,44,000 likes.
சம்பவம் பண்றது அப்படினா அது எப்போவுமே விஜய் & விஜய் ரசிகர்கள் மட்டும் தான்.
ரஜினி எல்லாம் தள்ளி நின்னு வேடிக்கை தான் பாக்கணும் போல.
இப்போவும் சொல்றோம் - விதியோடு மோது ஆனால் விஜய்யோடு மோதாதே...
#Jananayagan
🔴சபாநாயகர் பயன்படுத்தும் அரசு முத்திரையை முன்னாள் சபாநாயகர் அப்பாவு இப்போதும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாரா?
ஊருக்கே உபதேசம் சொல்லும் அப்பாவு அவர்களுக்கு அரசு முத்திரையை இப்படி பயன்படுத்தக் கூடாது என்பது தெரியாதா?
இந்த விஷயத்தில் உரிய விசாரணை தேவை!