இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
What a film … #Dhurandhar2 !!! Aditya Dhar 🫡 box office -ka baap !!! Many congratulations to Ranveer and the entire cast and crew. A must watch film for every indian. Jai hind 🇮🇳
@AdityaDharFilms@RanveerOfficial
#WATCH | Chennai, Tamil Nadu: Rajeshwari Suve M secured second rank in UPSC (Union Public Service Commission) civil services final result 2025
She says, "I was a little surprised. It's been a long journey for me, as I graduated in 2018. So, it's been a seven-year journey, and it's now possible thanks to the guidance of the Tamil Nadu government's Naan Mudhalvan scheme. I was one of the beneficiaries in the very first batch. In 2024, I was selected among those who were given financial assistance for the prelims exam—7,500 rupees per month for 10 months. And later, in 2025, after I cleared my prelims, I was coaching here for the Mains, and they provided financial assistance of around 25,000 rupees and 50,000 rupees for the interview. In addition to the financial assistance, the Naan Mudhalvan team provides excellent faculty support; the academic support here is immense... I'm from Madurai district, and my father is a businessman, and my mother is an associate professor in mathematics..."
எழுதி வைத்துக் கொள்ளுங்கள்..
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக சிவகுமார் முருகேசன் இடம்பெறுகிறார்..
வரும் நாட்களில் தமிழக மக்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்கத்திற்கு சென்று தாய்க்கிழவி திரைப்படத்தை கொண்டாடப் போகிறார்கள். ஏனெனில் திரைப்படம் அவ்வளவு கொண்டாட்டமாக இருக்கிறது.
ஒரு திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்தாலே படத்தின் இலட்சணத்தைக் கணிக்க முடியும்.
அப்படி தாய்க்கிழவி படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்ததுமே முதல்நாள் பார்க்கலாம் என்று நினைத்தேன்.. என் நம்பிக்கை வீண் போகவில்லை.
ஒரு கிராமத்தில் வாழும் `ரவுடி பேபி’ பாட்டியின் வாழ்வு எனும் ஒரு வரியை வைத்து இயக்குனர் சமூகத்தின் அத்தனை களத்திலும் புகுந்து விளையாடியிருக்கிறார்.
என்னைக் கேட்டால் தாய்க் கிழவி திரைப்படம் மிகச்சிறந்த சமூக அரசியல் பேசிய படம் என்பேன்.
குறிப்பாக பெண்ணிய அரசியலை இத்தனை எளிதாக மக்களுக்கு புரியும் வகையில் சொன்ன திரைப்படம் தாய் கிழவி தான்.
காட்சி அமைப்புகளில் குருநாதர் மணிகண்டனின் சாயல் இருக்கிறது. மணிகண்டனைப்போலவே தன் முதல் படைப்பை அட்டகாசமான சமூகத் திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிவகுமார் முருகேசன்.
அப்புறம்.. `பவுனுதாய்’ தாய்க் கிழவி ராதிகா...
அம்மாடி அம்மா.. என்ன சொல்ல.. எப்படி சொல்ல.. எப்படி பாராட்டுறது.. ரவுடி பேபி பாட்டி தாய் கிழவியாக வாழ்ந்திருக்கிறார். அவர் வரும் ஒவ்வொரு சீனும் பட்டாசு தான். எம். ஆர். ராதாவின் மகள் ராதிகா என்பதை நிரூபித்துவிட்டார். ராதிகாவுக்கு ஒரு தேசிய விருதை இப்பவே ஓரமாக எடுத்து வச்சுரலாம்.
மகளாக வரும் ரேச்சல் ரெபேகா அலட்டல் இல்லாத நடிப்பில் தனித்து மிளிர்கிறார்.
மகன்களாக வரும் சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன் `பெண் தேடி அலையும்’ முனிஷ்காந்த் , மருமகன் முத்துகுமார், சில காட்சிகள் மட்டுமே வந்து படத்தின் முக்கிய பாத்திரமாக இடம்பெறும் இளவரசு, மூன்று மருமகள்களாக வருபவர்கள் , கருப்பன் கோவில் விளைக்கை எரிய விடும் `குவாட்டர்; பூசாரி, பேரன், பேத்தி மற்றும் ஊர் மக்களாக வரும் சக நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சுவரின் தொங்கும் தாத்தாவின் புகைப்படம் கூட நடித்திருக்கிறது.
அதிலும் முனிஷ்காந்த் திருமணம் செய்ய ஏன் விரும்புகிறேன் என்று சொல்லும் காட்சிகள் எல்லாம் வலி நிறைந்த வசனங்கள். பிரமாதமாக நடித்திருக்கிறார்.
மூத்த மருமகளாக வரும் பெண் மதுரை மொழி நடையிலும் நடிப்பிலும் முத்திரைப் பதிக்கிறார். பால சரவணன் ஆம்புலன்ஸ் காட்சியில் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார்.
நிவாஸ் கே பிரசன்னாவின் இசையும் , விவேக் விஜயகுமார் கேமராவும், சான் லோகேசின் எடிட்டிங்கும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. இதுபோன்ற புதிய இயக்குனர்களின் படங்களை தயாரிக்கும் சிவகார்த்திகேயன் பங்களிப்பிற்கு பாராட்டுக்கள்..
தன் முதல் படைப்பிலே சமூகப்பார்வை கொண்ட திரைப்படத்தை சிரிக்க சிரிக்க கொடுத்ததோடு,
முற்போக்கு என்பது பெரியாரிஸ்ட்டுகளுக்கோ.. நகரத்து பெண்களுக்கோ மட்டுமானது இல்லை..
அது நம் கிராமங்களில் அது மிக இயல்பாக பவுனுதாய்களின் வாழ்வியலில் இருக்கிறது என்பதை கடைசிக் காட்சிகள் மூலம் மிக எளிதாக சமூகத்திற்கு கடத்தியிருக்கிறார் இயக்குனர் சிவகுமார் முருகேசன்.
குடும்பமாக திரையரங்கிற்கு சென்று இந்த தாய்க் கிழவியை கொண்டாடுங்கள்.
இயக்குனர்களுக்காக படம் பார்க்கும் என் பட்டியலில் சிவகுமார் முருகேசனும் இடம்பெறுகிறார்.
சேயோனுக்காக காத்திருக்கிறேன்..
வாழ்த்துகள்.
-கார்ட்டூனிஸ்ட் பாலா
28-2-26
@2CartoonistBala
@LinesMediaTamil
#thaikizhavi
#Thaikilavi
#தாய்கிழவி
#சிவகுமார்முருகேசன்
#சிவகார்த்திகேயன்
மதுரையில் குறைந்த விலையில் 5 ரூபாய் பரோட்டா கடை நடத்தி ஏழை எளியோருக்கு உதவி வரும் தன் ரசிகரை நேரில் தன் வீட்டிற்கு அழைத்ததுடன்
தன் ரசிகனின் உழைப்பை பாராட்டி விருந்தளித்து தங்கச் செயின் பரிசளித்தார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ❤️
அந்த குழந்தை கடைசி வரை அவரின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தது வியப்பாய் இருந்தது.. சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் 😍🙏
@sendil9Oskid@samooganidhi@arivomkadaioffi இது எப்படி உண்மைனா மாதவரம் சென்னையிலிருந்து ஏறுறவங்க எல்லாம் அங்க போய் சேர்றது ஒரு
12 மணி இல்ல ஒரு மணிக்கு so அப்போ ஆந்திரா காரவங்க நிறைய வருவாங்க போல.. ஈரோடும் இதுக்கு விதிவிலக்கு இல்ல
Taking nothing away from @carlosalcaraz , the level of tennis @DjokerNole played at the us open was nothing short of breathtaking. A year younger Djoko - or even a day younger - and the result could have been very different. The second set truly could have gone either way. The scoreline doesn’t do justice to the Herculean effort and magical tennis he brought to the court. From a hardcore Rafa fan… hats off, Djoko. 👏
#MercyForNone | 7 Episodes | Netflix | Action Thriller | Tamil ✅
கதை எல்லாம் புதுசு இல்லை வழக்கமான பழிவாங்கும் படலம் தான்.
ஆக்சன் காட்சிகள் எல்லாம் மிரட்டலா இருக்கும் 🔥 சும்மா ரத்தம் தெறிக்க தெறிக்க மிரட்டலான சண்டை காட்சிகள் நிறைந்த சீரீஸ்.
எல்லாரும் அருமையா நடிச்சிருந்தாங்க. ஹீரோ ரொம்ப பேச மாட்டார் ஆனா அடி ஒவ்வொன்னும்🔥 ஹீரோ பில்டப் சீன்லாம் தரமா இருக்கும்.
ஹீரோவை விட ஹீரோ தம்பி கொஞ்ச நேரம் வந்தாலும் screen presence ல மிரட்டி இருப்பார் 🔥👏
மியூசிக் சூப்பர் அதுவும் டைட்டில் கார்ட் பிஜிஎம் எனக்கு ரொம்ப பிடிச்சது. அருமையான ஒளிப்பதிவு.
கதாபாத்திரங்கள் ஓரளவுக்கு நல்லாவே எழுதி இருந்தாங்க. எமோஷனல் கனெக்ட் இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணியிருக்கலாம். கதையும் கொஞ்சம் எழுத ட்ரை பண்ணிருக்காங்க பட் பெருசா இல்ல.
நல்லா போயிட்டு இருந்த சீரீஸ் 5 வது எபிசோட்க்கு அப்பறோம் சட்டு புட்டுனு சீக்கிரம் எல்லாரும் சாகுங்கடா மோட்க்கு கொண்டு போயிட்டாங்க 👎
மொத்தலுல ஆக்சன் விரும்பிகள் தாராளமா பார்க்கலாம் 🙌🏻
⭐️⭐️⭐️.5/5
50 years, Appa. You haven’t just been part of cinema … you’ve shaped it, redefined it, elevated it, and carried it into places it had never been before. You’ve inspired generations, set benchmarks, and become the heartbeat of the industry.
I’m a proud daughter, and I love you more than I can ever say ❤️❤️❤️❤️❤️❤️ The last 10 minutes flashback of Coolie — I’ll watch again and again, and keep cheering every single time 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
You’re the best, Appa. The one and only. Thalaivar Nirandharam. ✨
ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் & பதிவுசெய்யப்பட்ட வாகன உரிமையாளர்கள் தங்கள் மொபைல் எண் வாகன் & சாரதி போர்ட்டலில் புதுப்பிக்க வசதி வழங்கப்பட்டுள்ளது.
உங்கள் மொபைல் எண்ணை ஸ்கேன் செய்யவும் அல்லது புதுப்பிக்க கிளிக் செய்யவும்.
https://t.co/C7q4IorE40
https://t.co/geVwgY7Ors
ITR தாமாக file செய்வோர் கவனத்திற்கு:
உங்களது Gross Income, கீழ்க்கண்ட நான்கு இடங்களில் ஒரே தொகையாக இருத்தல் வேண்டும்.
1. 26AS
2. AIS
3. TDS Section in the filing screen
4. The Income Section in the filing screen
அப்படி இல்லையன்றால், உங்களது ITR தானாகவே நிராகரிக்கப்பட்டு, உங்களை மீண்டுமொருமுறை சரியாக file செய்யச்சொல்லி ஈமெயில் வரும்.
இந்த நான்கில் ஏதேனும் வித்தியாசங்கள் இருந்தால், 26AS ல் இருக்கும் தொகையினை மற்ற மூன்று இடங்களிலும் நிரப்புக.
வித்தியாசம், பெரும்பாலும் ரூ 10 க்குள் தான் இருக்கும். கவலை வேண்டாம்.
எங்கள் மூலம் file செய்ய விரும்பினால், 9629596296 என்கிற வாட்சப் எண்ணினை தொடர்பு கொள்ளலாம்.