Did you notice something..???
Almost none from the #DMK cadres and leaders left the party after the unexpected poll debacle.
Though very hurt and nearly depressed, they seem to have intensified their efforts to set it all right.
Other parties have faced terrible post-election churns, from TMC to the parties in TN.
Yet, DMK is rather solid. In fact, they seem to have become a more cohesive and intense unit after the defeat.
It is all the more impressive, considering that many political pundits have come close to writing DMK's obituary after the polls. The less severe among them still predict a very long road of vicious thorns for the DMK.
The edifice of alliance built on ideological similarity, political decency and decorum, equity and gratitude is crumbling around them with the disgusting actions of their former allies. But the DMK seems to face it all unflinchingly.
That is the singular difference between the DMK and the other parties in India. DMK is not a party stuffed with rank opportunists. By and large, it is a party of deeply committed warriors: primarily to the ideology and secondarily to the leadership that upholds that ideology at almost all times.
Only its allies have sullied their own names by demonstrating their saltatory skills and tropism towards power. The DMK stands tall amidst their betrayals and flagrant excuses for perfidy.
Their cadres and leaders are an exceptional gift to Indian politics and the envy of any other political party.
My respect for them grows more and more with every passing day. They are a different breed. The finest among all.
For that, I don't mind putting up with their occasional abrasive behaviour.
- Swaminathan Poornachandran
ஒரு திமுக ஆதரவாளராக, கட்சி தோற்றதால் எனக்குச் சிறிதளவும் வருத்தமில்லை. ஆனால், இந்தத் தேர்தலில் தோற்றது திமுகவோ, அதிமுகவோ, பாஜகவோ அல்லது பிற கட்சிகளோ அல்ல; தமிழ்நாட்டின் நூற்றாண்டு கால மக்களாட்சிப் பார���்பரியம்தான் வீழ்ந்துள்ளது. மக்களைச் சந்திக்காத, மக்கள் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்காத, தனது குறைந்தபட்ச அரசியல் செயல்திட்டம் என்னவென்றே சொல்லத் திராணியில்லாத, நிஜ உலகில் நிழல் கூடப் படிந்திராத ஒரு கூட்டத்திடம், எந்தக் கேள்வியும் இன்றி ஒரு மாபெரும் மாநிலம் தூக்கி வீசப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை நேசிக்கும் எ��ரையும் இந்தச் சூழல் நிச்சயம் பாதிக்கும்.
தாய்லாந்து சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்பி ஒரு வாரம் ஆகிறது. அலுவலக வேலை காரணமாக அது பற்றி எழுத இயலவில்லை.
கொஞ்சம் நீளமான இழை.. உங்களுக்காக படங்களோடு. 😊♥️
வீட்டு பெரியவர்கள் இரு குடும்பத்துப் பிள்ளைகள் என இது ஒரு குடும்ப சுற்றுலா 😷
#தாய்லாந்து_பயணங்கள்#பேங்காக்_டைரி
கப்பல் வேலைக்கு போய்ட்டு வீட்டுக்கு வந்தவன் ஒருவாரமா கதவை திறக்காம வீட்டுக்குள்ளையே இருந்த மாதிரி ஒருமாசமா ஏக்கத்துல இருக்க நண்பா நண்பீஸ்க்கு பாட்டு,ரெமான்ஸ்ட், சென்டிமென்ட்,ரிவெஞ்ச்னு,அழுகைனு நாளைக்கு நல்லா குஜிலிமஸ்து பண்ணி விட போறான்.எல்லாரும் பஸ் வேணாம்,கரண்ட் வேணாம்,கற்பு வேணாம்னு ஏக மனதாக முடிவுக்கு வந்துருவானுக..
வம்சம் படத்துல கிஷோர்க்கு ஏன் விஷம் வைச்சேன்னு வில்லன் சொல்றப்ப எனக்கும் அவனுக்கும் எந்த பகையும் இல்ல,இந்த வம்சத்துல இவன் மட்டும் உயிரோட இருக்கானே இவன் செத்துட்டா இந்த வம்சம் அழிஞ்சுரும்���ு நினைச்சு தான் கொண்ணேன்னு சொல்லுவான் அதே மனநிலை தான் இங்க பெருவாரியான மக்கள் மனசுல திமுக பத்தி இருக்கு.
வாரிசுகள் மூனு பேருக்கு அப்பன் ரெண்டு சென்ட் இடத்தை விட்டுட்டு போனா யாராவது ஒருத்தன் முழுசா அனுபவிக்கட்டும்னு விட்டு குடுக்காம ஆளுக்கு 200சதுரடியா பிரிச்சு அதுல வீட்டையும் கட்டி காலைல கோலம் போடுறதுல இருந்து நைட் பைக் நிப்பாட்ற வரைக்கும் பங்காளிகளோட சண்டை சச்சரவுனு நிம��மதி இல்லாம ஓடுற பெருவாரியான மக்களுக்கு வாழையடி வாழையா அதிகாரத்தையும் கட்சியையும் அது சார்ந்த சொத்துக்களையும் வாரிசுகளுக்கு எந்த இடையூறும் இல்லாம கை மாற்றி விட்டு செழிப்பா இருக்க கலைஞர் ஐயா குடும்பத்தை பாக்குறவனுக்கு இயல்பாவே ஆழ்மனசுல ஒரு வெருப்பு உருவாகும்.அதை வளர்த்து எடுத்து அணையாம பாத்துக்குறதுக்கு ஊடகங்களும் உயர்சாதி ஏழைகளும் தங்கள் வாழ்க்கையையே தியாகம் பண்ண தயார இருக்காங்க.
எம்ஜிஆர்க்கு இத்தனை மனைவிகள் இருந்தும் வாரிசு இல்லாதது திமுகவோட தப்பு கிடையாது.ஆனால் அவர் வாரிசு அரசியலை ஊக்குவிக்கலைனு வித்தியாசமா வருவாங்க, ஜெயலலிதா த��ருமணம் செய்யாததும் விஜய் மனைவிய விரட்டி விட்டு தனியா இருக்கதும் 45+ ஆண்ட்டிகளுக்கு யாருமே இல்லாம தனியா நிக்குறாங்க,இவங்க பாரு கொப்பும் குலையுமா குடும்பமா நின்னு ஒடுக்க பாக்குறாங்கனு ஒரு அனுதாபம் அவங்க மேலயும் காரணமே இல்லாத வெருப்பு திமுக மேலயும் தன்னால தோன்றும்.
உயர்சாதியினருக்கு தன் பக்கத்துல சூத்திரனை உக்கார வைச்சது பிரட்சனை,சூத்திரனுக்கு தனக்கு சமமா தலித்களை உக்கார வ���ச்சது பிரச்சனை,தலித்துக்கு தன்னை மாதிரியே பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் மீட்பராய் இருக்கது பிரட்சனை. எடப்பாடி இன்னும் பத்து தேர்தல்ல தோற்றாலும் அவரோட MLA என்னிக்கை 30க்கு கீழ போகாது.அந்த மாதிரி அரசியல் புரிதல் இல்லாத பிளைன்ட் ஓட்டர்ஸ் திமுகவுக்கு கிடையாது.
ஆணுக்கு பெண் சமம்னா ஆணுக்கு ஈகோ பிரட்சனை, அம்மா வீட்டு சொத்துரிமைய விட தன் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர் உரிமையை பெருசா நினைக்குறதும் தன் கணவர் வழி இழக்கும் சொத்துக்களின் மதிப்பும் பெண்களுக்கு வெருப்பை விதைக்குது.
தமிழ்நாட்டுல ஆன்மீகத்துக்கு அடுத்தபடியாவோ அதைவிட ஒருபடி மேலயோ கொண்டாடுற சினிமால கூட காட்டுற கெட்ட அரசியல்வாதிகள் எல்லாரும் திமுகவையே பிரதிபளிப்பாங்க.அதையும் பிரிவியூ ஷோ போய் பார்த்து நல்லா இருக்குனு பாராட்டுற திமுகவோட நாகரீக அரசியலும் கூட வெருப்புக்கு ஒரு காரணம் தான்.
பத்துருபா பிட்ச்சை போடுறப்ப கூட வாங்குறவனுக்கு ரெண்டு காலு��் இல்லாம இருக்கனும்னு எதிர்பாக்குற பொது புத்தில தன்கிட்ட ஓட்டு வா��்கி அதிகாரத்துக்கு வர்றவன் எதாவது ஒருவகைல ஊனப்பட்டு நம்ம கிட்ட இறைஞ்சி கெஞ்சுற நிலைல இருக்கனும்ங்குற எதிர்பார்ப்பு மனநிலை இருக்கவனுக்கு திமுககாரனோட சுயமரியாதை கோட்பாடு பாக்க திமிராவும் ரவுடிதனம் மாதிரியும் தெரியிறதும் ஒரு காரணம்...
இங்க போறதுக்கு தான் அரசு விழாவ ரத்து பண்ணினாங்களா? எங்க ஊர் பக்கம் ஒன்னு சொ���்லுவாங்க, விளையாட்டு புள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைச்சா வீதில நிக்க வைச்சு கூதில மண்ணள்ளி போட்டு விளையாடுமாம்னு..
திமுக வெறுப்புல தன்னை யோக்கியனாக நிறுத்திக்கிட்டு, தொடர்ந்து திமுக அட்வைஸ் பண்ணி எழுதி கிட்டும், பேசிக்கிட்டும், எல்லாத்தையும் விட ஊடக ஜால்ராக்களையும், நடுநிலை நக்கிகளையும் போட்டு பொளந்து இருக்கான் இந்த தம்பி 🫰❤️
#dmk#tvk
விஜய் எப்படி ஜெயித்தார்னு தெரியனுமா ? திமுக ஏன் தோற்றதுனு தெரியனுமா ? 10 நிமிடம் ஒதுக்க முடிஞ்சா உங்களுக்கு அது புரியும்… இந்த வீடியோவைப் பாருங்க�� மிஸ் பண்ணிடாம பாருங்க…
மத்த ஊர்லைலாம் 12மணிநேரம் கரண்ட் இல்லைனாலும் மொபைல் டேட்டாவ ஆப்பண்ணி வைச்சுட்டு ஜன்னலை திறந்து விட்டு நார்மல் லைஃப் வாழ்வானுக.சென்னைல மட்டும் தான் ரெண்டு மணிநேரம் கரண்ட் இல்லைனா கூட தெருவுல வந்து சண்டை போடுவானுக,அம்புட்டு சொகுசு பண்ணி குடுத்துருக்காங்க.
எந்த தி���்டமா இருந்தாலும் இந்த நன்றிகெட்ட நாய்ங்களுக்கு தான் மொதல்ல போய் சேரும்.இவனுக திண்ணுட்டு துப்புனது தான் மத்த ஊர்காரங்களுக்கு கிடைக்கும்.அப்பன் சொத்தையே அழிக்க முடியாம உக்காந்து திண்ணு அனுபவிச்சசனுக்கு மாமியார் வீட்டுல இருந்து சொத்து கிடைச்ச மாதிரி திமுக ஆட்சில அவங்க தேவைக்கு மீறி நிறைய நல்லது பண்ணிட்டாங்க.
அதிகாலை 3மணிக்கு எவனாவது பிரியாணிகடை திறக்குறேன்னு சொன்னா மத்த ஊர்ல யார்ரா கிருக்குகூதிங்குற மாதிரி பார்ப்பாங்க,சென்னைல மட்டும் தான் லைன்ல நின்று வாங்கி திம்பானுக .இந்த வைப்க்கு செத்த கூதியானுக நிறைய சூத்தடி வாங்கி அலறனும்.அப்ப தான் இவனுகளுக்கு அசலுக்கும் நகலுக்கும் வித்தியாசம் தெரியும்..