“MLA-க்களை தூக்கலாம்.,
அமைச்சர்களை குறிவைக்கலாம்.,
ஆனால்
அண்ணா திமுக தொண்டனின் கணுக்கால் ரோமத்தைக் கூட தொட முடியாது..! 🔥
மதுராந்தகத்தில் அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்களின் அதிரடி BLAST💥...
@Kalyan1612#ADMK_TNJ
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அம்மா உணவகத்தில் தோசை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா
!!!??
@TVKVijayHQ அம்மா உணவகத்தில் இப்ப தோசை எல்லாம் கிடைக்குதா என்ன!!!!!??
#TVKISDMK#ADMK_TNJ
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் தவெக கட்சியினர் வைத்த விஜய் பிறந்தநாள் பேனர் கர்நாடக கொடியுடன் வந்த மக்கள் அதை கிழித்து எறிந்தனர். கண்டவன் எல்லாம் வந்து இங்கே பேனர் வைக்க முடியாது, எங்களை ஆளவும் முடியாது
#ADMK_TNJ
தமிழகத்தை ஆளும் ஆந்திரா..! பொம்மை முதல்வரா ஜோசப் விஜய்..? இவர்தான் முதல்வர் ஆனால் ஆட்சி செய்வது முதல் போட்ட அமைச்சர் தான்...!!!??
#TVKVijayFails#ADMK_TNJ
தலைவன் என்றால் நீ தான் பேசனும்...
எவனோ எழுதி கொடுத்ததை பேச கூடாது...
அதற்கு எழுதி கொடுத்தவனை முதல்வர் பதவியில் அமர சொல்லு...
திருச்சி கிழக்கில் மட்டும் வசனமா பேசுன, இப்ப எங்கே போச்சு, உன் வாய் சவடால் எல்லாம்!!!?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்#பொய்க்கால்_குதிரை_அரசு#ADMK_TNJ
எடப்பாடியார் பால்டாயில அடிச்ச அடியில வலி தாங்க முடியாம...
➡️என்னதான் இருந்தாலும் உதயநிதி வயது குறைந்தவர் அவரை இப்படி விமர்சிக்கலாமா
➡️ஒரு மூத்த அரசியல் தலைவர் பால்டாயில் என்றெல்லாம் தரைக்குறைவாக விமர்சிக்கலாமா
➡️ஸ்டாலினுக்கு பதில் சொல்லாமல் உதயநிதிக்கு எல்லாம் பதில் சொல்லலாமா
இந்த லெவலுக்கு இறங்கி ஒப்பாரி ரைடடப் பக்கம் பக்கமா எழுதிட்டு வரானுங்க உபிங்க 😂
#ADMK_TNJ #Vote4AIADMK
வேடசந்தூர் திமுக பேரூர் இளைஞரணி அமைப்பாளர் ஜெகன் ஒருவனை வீட்டிலேயே தாக்குதல் நடத்தும் காட்சி...
அதுவும் ஒரு பெண் முன்னே இந்த கேவலமான செயலை செய்து பெண்ணையும் மிரட்டும் காட்சி ...
இதுதான் திமுக
இந்த ஆட்சி தொடர நீங்கள் வாக்களிக்க வேண்டுமா???
Vedio @KovaiSathyan#ByeByeStalin #packupstalin #வாக்களிப்பீர்_இரட்டைஇலை #Vote4AIADMK #EPSfor2026CM #ADMK_TNJ #DMKFailsTN #AIADMK
எம்ஜிஆர் தன்னை காண வந்த நபருக்கு வயிறு நிறைய உணவு கொடுத்து அனுப்பி வைப்பார்...
#மடக்கு_ஊதி
விஜய் பச்சை தண்ணீர் கிடைக்காமல் தனது ரசிகர்களை சாவ வைப்பான்...
பூ வும்
நாறும் ஒன்றா @actorvijay ____
#TVKVijay#ADMK_TNJ
காங்கிரஸ் கட்சி #TVKVijay உடன் செல்வது, பாழும் கிணற்றில் குதிப்பது ஒன்று என்று அன்று சமம் என்று நாங்கள் இந்த பிரச்சினை ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம்...
எப்படி ஒரு தேசிய கட்சி தவெக என்ற பிறந்த குழந்தையை நம்பி கொண்டு இந்தி கூட்டணி விட்டு வெளியே வரும்???
வேண்டும் என்றால் தங்களுக்கு மூன்றாவது ஒரு வாய்ப்பு உள்ளது என்று கூட்டணி பேரம் பேசி கூடுதல் சீட்டுகள் பெற முடியுமே தவிர திமுக கூட்டணி விட்டு வெளியே வர வாய்ப்பு இல்லை இல்லை வாய்ப்பு இல்லை என்று கூறி வருகிறோம்...
இனி @TVKVijayHQ இரண்டு வாய்ப்புகள்..
1:- அஇஅதிமுக கூட்டணியில் இணைவது
2:- தனியாக போட்டியிடுவது
---------------------------------------
இல்லை நான் தலைகீழாக தான் குதிபேன் என்று முடிவு செய்தால் யார் என்ன செய்ய முடியும்????
இதுவே அஇஅதிமுக கூட்டணியில் இணைந்தால் #IndiAlliance ல் தமிழ் நாட்டில் திமுக என்ற கட்சிகளை துடைத்து எறியப்படும்...
@actorvijay
Choice Is Yours
கட்சி தொடங்கிய முதல் தேர்தலில் தனது அரசியல் சாணக்கியதால் அரசியல் எதிரியை தமிழக மண்ணில் இருந்து அகற்ற ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது...
இல்லை நாங்கள் தனியாக தான் நிற்போம் என்றாலும் பாதிப்பு #TVKVijay க்கும் தான்...
41 உயிர்கள் போக காரணமாக இருந்த கட்சி யை மீண்டும் ஒரு எதிர்கட்சி யா வரனுமா?
இல்லை துடைத்து எறியப்பட வேண்டுமா???
#NDA #AIADMK #tvkfinale #TVKVijay
#ADMK_TNJ