ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு தடை இல்லையாம். ஆனால் தமிழர்களின் ஒற்றுமை மாநாட்டிற்கு அனுமதி இல்லையாம்.
தமிழர்களின் கருத்தை நெறிக்கும் திமுக
#திராவிட_ஒழிப்பு_மாநாடு
டேய் @prakashraaj உனக்கெல்லாம் நமது விஞ்ஞானிகளின் பல வருட கனவு காமெடியா இருக்கு தானே. எந்த நாடும் செய்ய முடியாததை இந்தியா செய்யும் போது இப்படி வன்மம் ஆகாது செ��்லம். அரசியல் செய்ய ஆயிரம் வழி இருக்கு அதை விட்டு இப்படி கீழ்த்தனமா வேண்டாம்.
எம்ஜிஆர் க்கு அப்புறம் சினிமா ல இருந்து ஒருவர் வந்து தமிழ்நாட்டை ஆளமுடியும் னா அது தம்பி அஜீத்க்கு மட்டும் தான் பொருந்தும் - சோ
இவ்ளோ ச��ல்வாக்க வச்சிட்டும் மனுசன் சிம்பிளா தனக்கு பிடிச்சமாதிரி வாழ்ந்துட்டு இருக்காரு
அது போதும் தல
#VidaaMuyarchi
#அரசியல்வேண்டாம்அஜித்தேபோதும்
ஒரு அளவுக்கு மேல நம்ம கிட்ட பேச்சு கிடையாது செய்கை தான்
தல ணு வந்திட்டா ஆளும் கட்சி ஆனாலும் அடி தான் 💥💥எதிர் கட்சி ஆனாலும் அடிதான் 💥💥
#VidaaMuyarchi#Ajithkumar#ஐயோஅம்மா_கொல்றாங்க
கருணாநிதி அவர்களைப் பற்றி பேசினால் வளைத்து வளைத்து வழக்கு போடும் திமுக கூட்டம் இப்போது அஜித் ரசிகர்கள் போடும் மீம்ஸ் மற்றும் பதிவுகளால் மிரண்டு போய் உள்ள��ு
சமூகவலைதளத்தில் கூலிக்கு மாரடிக்கும் திமுக ஐடி விங் அல்ல அஜித்குமாரின் ரசிகர்கள் என்பது திமுகவிற்கு நன்கு தெரியும்
பாவம் @arivalayam
#ஐயோஅம்மா_கொல்றாங்க
அடிச்சா அடி வாங்கிட்டு போறதுக்கு, காலுல விழறதுக்கு நாங்க என்ன விஜய் ஆர்மியா டா . 😂😂
எந்த சப்போர்ட் இல்லமா திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்கள சம்பாதிச்சு வச்சுருக்க விஸ்வாசமான #அஜித்குமார் ஆர்மி டா 💥💥
படை பலம் 💥💥💥💥
#VidaaMuyarchi#Ajithkumar#ஐயோஅம்மா_���ொல்றாங்க