#வாய்ப்பில்லை_ராஜா!
எங்கள் அண்ணன் #சீமான் இருக்கும் வரையிலும், ஒரு அணு அளவு நாசக்காரத் திட்டத்தையும் இந்தத் தமிழ் மண்ணில் நடைமுறைக்குக் கொண்டு வர முடியாது! 🔥🔥🔥
ஒரே நாளில் இரண்டு பிஞ்சு குழந்தைகள்😡🥺🥺 உங்க வீட்டு குழந்தையா இருந்தா இப்படித்தான் சும்மா இருப்பீங்களா CM sir?
எங்கள் பிள்ளைகளைக் காக்க உங்களால் முடியவில்லை... உடனடியாக பதிவு விலகுங்கள்😤😤
Seeman Sir நீங்க சொன்ன தண்டனை தான் ஒரே தீர்வு👌🙏👍
தமிழ்மொழியை பார்த்து ஒழுங்காக படிக்க தெரியாதவர் தான் தமிழ்நாட்டின் நிதியமைச்சர்
கடந்த 50 ஆண்டுகள் திராவிட கட்சிகளால் சீரழிந்த தமிழ்நாடு இன்னும் 5 ஆண்டுகளில் தற்குறி தவெகவால் சீரழிவது உறுதி.
கும்மிடிப்பூண்டி தவெக எம்எல்ஏ எங்களுக்கு தேவை இல்லை.. தவெகவை வகுந்தெடுக்கும் பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பம்😡😡😤
வேட்பாளர் யாருன்னு தெரியாம.. ஒரு நடிகனை நம்பி ஓட்டு போட்டா இதுதான் நிலைமை.. இப்ப வந்து கதறுனா என்ன செய்ய😖😖
தவெக ஆட்சியில் 34 நாட்களில் 207 பாலியல் குற்றங்கள். அதில் 106 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிரானது 😭😭
இப்படி தன்டாம உக்காந்து இருக்கிறதுக்கு resign பண்ணிட்டு சினிமா க்கு போயிடு தமிழ்நாடு நல்லா இருக்கும் @TVKVijayHQ
ஒரு உண்மையான செய்தியை பொய் என்று பரப்பும் #தவெக தற்குறிகளே.. தமிழ்நாட்டின் சாபக்கேடு டா நீங்களாம்...
கனடாவில் சீமான் கைதானது அரசியல் அறிந்த எல்லோருக்கும் தெரியும் அங்க உள்ள தமிழர்கள் போராடிய பிறகு விடுவிக்கப்பட்டதும் தெரியும்👍👍
மேகதாது பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை ராகுல் காந்தியின் நிலைப்பாடு என்ன..
நிலைப்பாட்டை வெளிப்படையாக சொல்லாத முதல்வர் விஜய்.. பி��தமரிடம் கோரிக்கை வைப்பது ஏமாற்றும் வேலை..
#TVKVijayFails
Coat suit போட்டு English பேசின நீ உருட்டுற கதையை அணில்ஸ் fire விடுகிட்டு இருப்பாங்க ஜோக்கர்
நீங்க இதுவரைக்கும் எத்தனை MOU sign பன்னேங்க tvk vantha பிறகு அத சொல்ல முடியுமா 🤡