105 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது;
2-3 நாட்களில் கொரோனா போய்விடும் என்று ‘டாக்டர் போல’ அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பதில் என்ன?
இனி பத்திரிகையாளர் சந்திப்பு கிடையாது - அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்படும் என அறிவித்ததே அதிமுக அரசின் இன்றைய சாதனை!