KEEZHADI
A site that rewrites the ancient story of India.
A past waiting to be unearthed, studied, and celebrated.
A living testament to Tamil Nadu’s timeless contribution to the world.
Keezhadi is not just history - it is heritage.
A legacy that belongs to all of India.
A shining jewel in the crown of Incredible India. 🇮🇳
#VoiceOfKeezhadi #PrideOfTamilNadu
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் வழியில் மாண்புமிகு நகராட்சிநிர்வாகத்துறைஅமைச்சர்அவர்களின்வழிகாட்டலில்அரசின்சேவைகள்மற்றும்நலத்திட்டங்கள்துறையூர் தொகுதி துறையூர் நகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க "ஓரணியில் தமிழ்நாடு" எனும் மாபெரும் முன்னெடுப்பை கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தொடங்கி வைத்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் குடும்பம் குடும்பமாக 2 கோடிக்கு மேற்பட்ட பொதுமக்கள் சமூகநீதியை காக்கும் ஜனநா��க பேரியக்கமான திமுகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்!
#ஓரணியில்_தமிழ்நாடு
“I belong to the Dravidian stock” எனப் பேரறிஞர் அண்ணா முழங்கிய நாடாளுமன்ற மாநிலங்களவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாதங்களை - தமிழ்நாட்டின் உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்கும் நமது எம்.பி.,க்கள்!
திராவிடத் தூணாக முழங்கி விடைபெற்ற அண்ணன் வைகோ அவர்களது உரையில் உள்ளம் உருகி நெகிழ்ந்தேன்!
திரு.சண்முகம் - திரு. @pudugaiabdulla ஆகியோரது பணிகளுக்குப் பாராட்டும் - எம்.பி.,யாகத் தொடரும் மூத்த வழக்���றிஞர் @PWilsonDMK, புதிய குரலாக ஒலிக்கவுள்ள அருமை நண்பர் திரு. @ikamalhaasan, திரு. @SalemSivalingam, கவிஞர் @salma_poet ஆகியோருக்கும் வாழ்த்துகள்!
திராவிடக் கொள்கையே தன்னை உறுதியுடன் இயங்கச் செய்வதாகக் கூறும் ஓமன் வாழ் தமிழரும் எழுத்தாளருமான சுதர்சன், கலைஞர் வகுத்த பாதையில் மாணவர்களுக்கு கல்வி உதவி புரிந்து வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.
#DravidathaalNaan
தேசிய சராசரியை விஞ்சினோம்!
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்!
அடுத்து வரவுள்ள #DravidianModel 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்!
கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் எனப் பெரும்புகழ் எய்திய தமிழ் மாமன்னர் இராசேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையை அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடிட 2021-ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது நமது #DravidianModel அரசு!
அவரது தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழப் பேரரசின் வரலா��்றுச் சிறப்புகளையும் கடல் கடந்த வணிகத் தொடர்புகளையும் பறைசாற்றும் விதமாக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்து, அதற்கும் கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினேன். காண்போரைக் கவர்ந்திடும் வண்ணம் அது எழுந்து வருகிறது.
இவற்றின் தொடர்ச்சியாக, இராசேந்திர சோழனின் பிறந்தநாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணிகளும் - சுற்றுலா மேம்பாட்டுப் பணிக��ும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்!
#RajendraChola #GangaiKondaCholapuram
மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்.
#உங்களுடன்_ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்றுவரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை - தீர்வுகாணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களைத் தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து, மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்தவிதமான தொய்வும் ஏற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளேன்.
க���ைஞரை கொள்கைத் தலைவராகக் கொண்டு திராவிடத்தின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றி வரும் ஐடி நிறுவன உரிமையாளரும், சிங்கப்பூர் வாழ் தமிழருமான செல்வகுமார் அவர்களின் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
#DravidathaalNaan #DravidianModel
കേരളത്തിന്റെ രാഷ്ട്രീയ മനസ്സാക്ഷിയിൽ ആഴത്തിൽ പതിഞ്ഞ ഒരു വിപ്ലവ പാരമ്പര്യം സഖാവ് വി.എസ്. അച്യുതാനന്ദൻ അവശേഷിപ്പിക്കുന്നു.
പ്രിയങ്കരനായ ജനനേതാവും, ആജീവനാന്ത കമ്മ്യൂണിസ്റ്റും, തത്ത്വാധിഷ്ഠിത രാഷ്ട്രീയത്തിന്റെയും പൊതുസേവനത്തിന്റെയും മൂർത്തിമദ്ഭാവമായിരുന്നു മുൻ മുഖ്യമന്ത്രിയായിരുന്ന അദ്ദേഹം.
ഈ വിപ്ലവ സൂര്യന്റെ വേർപാടിൽ ദുഃഖിക്കുന്ന അദ്ദേഹത്തിന്റെ കുടുംബത്തിനും, @cpimspeak സഖാക്കള്ക്കും, കേരള ജനതയ്ക്കും എന്റെ ആത്മാർഥമായ അനുശോചനം.
എന്റെയും തമിഴ്നാട് ജനതയുടെയും പേരിൽ ബഹുമാനപ്പെട്ട @regupathymla ആ മഹാനായ നേതാവിന് ആദരാഞ്ജലി അർപ്പിക്കും.
ലാൽ സലാം!
Comrade V.S. Achuthanandan leaves behind a revolutionary legacy deeply etched in Kerala’s political conscience.
A beloved mass leader, lifelong communist, and former Chief Minister, he embodied principled politics and the spirit of public service.
My heartfelt condolences to his family, the @cpimspeak cadre, and the people of Kerala who mourn the loss of a true colossus.
Hon'ble @regupathymla will be paying homage on behalf of myself and the people of Tamil Nadu to the great, iconic leader.
Red salute.
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் கழக இளைஞரணியை கண்ணும், கருத்துமாக வளர்த்தெடுத்தவர்.
இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ப கட்டமைத்து இளந் தலைவர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் இன்னும் தீவிரமாக இளைஞரணியை வழிநடத்தி வருகிறார்!
#46YearsofDMKYW
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வழியில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வ���ங்கல்துறைஅமைச்சர்அவர்களின் வழிகாட்டலில் துறையூர் தொகுதிதுறையூர்ஒன்றியம்உங்களுடன்ஸ்டாலின்முகாம்நிகழ்ச்சியில்கலந்துகொண்டு மனுக்களை பெற்று நலதிட்டங்களை வழங்கினேன்.
#தமிழ்நாடு_நாள் - தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்!
ஜூலை 18, 1967: தி.மு.க. எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது.
தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் ��ெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள்.
அதுவ��ை இல்லாத சிறப்பாய்த் தாய்நிலத்துக்குத் தலைமகன் பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டி 'தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு' என மூன்று முறை பேரவையில் முழங்க, மேசையொலிகள் விண்ணதிர்ந்த இந்நாள்தான் #TamilNaduDay!
கலைஞரின் பற்றாளரும், சர்வதேச துப்பாக்கி சுடுதல் வீராங்கனையுமான சரண்யா தேவி, குவைத்தில் தமிழ் கற்பித்தல், மாணவர்களுக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி என பல்வேறு சேவையாற்றி வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி.
@mkstalin#DravidathaalNaan #DravidianModel #ErodeMP #KEPrakash
உறவென விருந்தோம்பல் வழங்கி, #ஓரணியில்_தமிழ்நாடு எனக் கைகோக்கும் குடும்பங்கள்!
“எனது கணவர் மாற்றுக்கட்சியில் கிளைச் செயலாளர். அவரைத் தவிர எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் தி.மு.க.,வில் இணைத்துக் கொள்கிறோம்” எனக் கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்தது, தமிழ்நாட்டின் உணர்வாகி, உடன்பிறப்புகள் பெருக வேண்டும் என மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தினேன்.