விஜய் தான் இனி பொறுப்பு
திமுக ஆட்சியில் இருந்த போது நடக்கும் எல்லா சம்பவத்துக்கும் ஸ்டாலின் தான் காரணம் என்று கூறினார்கள். இனி தவெக ஆட்சியில் நடக்கும் எல்லா கொடுமைக்கும் விஜய் தான் பொறுப்பு ஏற்று மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்கு தான் காத்து கொண்டு இருக்கிறோம், எதிர்கட்சியாக இருந்து பழிக்கு பழி தீர்ப்போம்
-திமுக வைஷ்ணவி
தேசிய ஊடகங்கள் தமிழக மக்களுக்கு குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளது ,
விஜய் மக்களை டிஜிட்டல் மோசடியால் ஏமாற்றி ஓட்டளிக்க வைத்ததை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது .... 😇
முதல்வர் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பும், அவரை எவரும் சிறுமைப்படுத்தக் கூடாது என்பதில் நீங்கள் காட்டும் உறுதியும் வியக்க வைக்கிறது. உங்கள் ஆற்றலுக்கும் உயர்ந்த பண்பிற்கும் ஏற்ற இடம் இப்பொழுது நீங்கள் இருக்கும் இடம் அல்ல அண்ணா!
உங்கள் விசுவாசத்திற்கும் உழைப்பிற்கும் உரிய கௌரவம் கிடைக்க, தயவுசெய்து நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகக் குடும்பத்திற்குள் வந்து விடுங்கள், மிகவும் விரும்பி அழைக்கிறோம் @aloor_ShaNavas."
நான் வேணா ராஜினாமா பண்ணுகிறேன் நீங்க நில்லுங்க !
-தமிமுன் அன்சாரி
நான் முடிவு செய்ய முடியாது, எதுவானாலும் ஸ்டாலினிடம் பேசுங்கள் !
-அய்யா காதர் மொய்தீன்
இப்படி திமுகவுக்கு துரோகம் செஞ்சுட்டு போறிங்களே இது நியாயமா !?
-அலீம் அல் புஹாரி
திமுகவை ஆளுநரை எப்படி கையாண்டது , உங்களால் குறைந்தபட்சம் கேள்வி ,ஆட்சி அமைக்க கூப்பிடாத ஆளுநரை கேள்விகேட்க துணிவிருக்கா ?
-ஆளூர் ஷாநவாஸ்
நம்பிக்கைக்குரிய மனிதங்கள்!
ஒரு இந்து தனது கடவுளை கோவிலில் தான் சென்று வணங்குவார், அதேவேளையில் தனது கடவுளை மசூதியில் சென்று தேடுபவனை இந்து என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதனால்தான் அந்த பிறவிகளை சங்கி என்று அன்புடன் அழைக்கின்றோம்.
• தமிழ் வாக்காளர்கள் 1,14,00,000 பெயரை சந்தேகத்தின் பெயரில் நீக்கி இருந்தது தேர்தல் ஆணையம்.
• சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் நோட்டீஸ் போனது இது பற்றி கட்சிகளுக்கு தெரியாது.
இதற்கு எதிராக திமுக வழக்கு போட்டது..
திமுக வாதம்
• வாக்காளர்கள் பெயரை நீக்கியது குறித்து நிஜமாகவே நீங்கள் கடிதம் எழுதினீர்களா? அது அவர்களிடம் சென்றடைந்ததா? சிலர் வேலை விஷயமாக வேறு ஊர்களுக்கு சென்று இருக்கலாம். நீங்கள் பொதுவெளியில் வலைத்தளம் மூலம் நீக்கியவர்கள் பெயரை சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் அவர்களாகவே முன்வந்து தேவையானவற்றை செய்து கொள்ள முடியும்.
உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பித்த ஆணை
• 1,14,00,000 பெயர்களையும் பொதுவெளியில் சொல்ல வேண்டும்.
• இதை கட்சிகள் சார்ந்த பூத் ஏஜென்ட்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
• பூத் லெவல் ஏஜென்ட்களுக்கு நீக்கப்பட்டவர்கள் தகவலை பார்க்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
• பெயர் நீக்கப்பட்டவர்கள் அவர்கள் சார்ந்த கட்சி பூத் ஏஜென்ட்களை அழைத்து வரும்போது பூத் ஏஜெண்டுகளுக்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும்.
• பெயர்கள் சேர்ப்பதற்கும் நீக்கிய பெயர்களை சேர்ப்பதற்கும் பெயர்களை நீக்குவதற்கும் நீங்கள் ஏற்கனவே போட்ட முகாம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
• ஜனவரி 30 வாக்காளர் படிவம் பூர்த்தி செய்யும் பணி முடிவடையும் என்று கூறியுள்ளீர்கள். இப்பொழுது நீக்கப்பட்டவர்களை சேர்க்கும் பணிக்கும். அவர்கள் ஆதாரம் சமர்ப்பிப்பதற்கும் கூடுதல் அவகாசமாக 10 நாட்கள் கொடுக்க வேண்டும்.
• ஆதாரங்கள் இல்லாமல் இருப்பவர்கள் தங்களிடம் இருக்கும் பத்தாம் வகுப்பு சான்றிதழ் தேர்ச்சி பெற்றதோ அல்லது தோல்வியுற்றதோ இருந்தால். அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது பெங்கால் மாநிலத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள ஆணையாகும். நீதிபதிகள் கடைசி வரியில் மேல்கண்ட ஆணைகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று கூறி இருப்பதால். பத்தாம் வகுப்பு சான்றிதழ் ஏற்றுக்கொள்வது தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கும் கட்டாயமாகிறது.
உச்சநீதிமன்றம் மாநில அரசுக்கு பரிந்துரை.
• SIRல் பெயர்கள் நீக்கப்பட்டதை திரும்பி சேர்ப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் நாட்களும் கூடுதல் முகாம்களும் வைக்க ஆணையிடப்பட்டுள்ளது என்பதால் தேர்தல் ஆணையத்திற்கு உதவி செய்ய தமிழ்நாடு அரசு தற்காலிக வேலை மாற்றம் செய்து ஆட்களை நியமிக்க வேண்டும்.
• அதேபோல் தேர்தல் ஆணையத்திற்கு உதவ வரும் மாநில ஊழியர்களுக்கு தேவையான சம்பள உயர்வு வசதிகள் செய்து தர வேண்டும்.
• பெயர் சேர்க்கும் பணிகளில் எந்த அசம்பாவிதங்களும் நடக்காதவாறு காவல்துறை தக்க பாதுகாப்பு கொடுக்க வேண்டும்... (காரணம் மேற்கு வங்கத்தில் சில வன்முறைகள் நிகழ்ந்தது அதுபோல வேறு எங்கும் நிகழக் கூடாது என்று பிறப்பிக்கப்பட்ட ஆணை இது)
@TvkLeo2024 காளான் ஆயுள்காலம் மழை பெய்து சூரியன் உதிக்கும்வரை; இடைப்பட்ட காலத்தில் இப்படித்தான் மிளிரும், தனக்கு தெரியாது தமது ஆயுட்காலம் தேர்தல் முடியும் வரை என்று இந்த அனில் குஞ்சுகளுக்கு
இதோ...
பாஜக ஆட்சிக்கு வந்த மகாராஷ்டிராவில்...
மகளிர்க்கு வழங்கப்பட்ட
ரூ 1,500 ஐ ...
ரூ 500 ஆக குறைத்த
மோ(ச)டி பாஜக அரசு.💦
அதிமுக+ பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால்...?
மகளிர் உரிமைத் தொகை
நிறுத்தப்படும்...?
வரிப் பகிர்வில் கல்விக்கு ஒதுக்கும் நிதி ஏறத்தாழ 3500/- கோடியை தமிழகத்திற்கு தரமாட்டேன் என்று சொல்லும் மோடியை எதிர்த்து கண்டனம் கூட தெரிவிக்காத சீமான் மற்றும் விஜய் போன்றவர்கள் அரசியல் நேர்மையான அரசியலா? தமிழர்கள் நாம் சிந்திக்க வேண்டும்.
அண்ணியார் மற்றும் தம்பியாலும் தான் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக உள்ளது தேமுதிக! மீதம் உள்ள தொண்டர்களையும் அழித்தொழித்து விட்டுத்தான் இருவரும் காணாமல் போவார்கள்.
தமையனால் பாதிக்கப்பட்ட தந்தையை காக்கவேண்டிய அவசியம் திமுக விற்கு இல்லை; இதுபோன்ற நபர்களுக்காக நம்பிக்கையை (விசிக) நாம் அதாவது திமுக இழந்து விடக்கூடாது.