@Suriya_offl
எந்த நடிகரையும் நான் பாராட்டியது இல்லை இந்த படத்தை (ஜெய் பீம்) பார்த்து முடித்தவுடன் உங்களை பாராட்டுகிறேன், உங்கள் சமுதாய அக்கறைக்கு தலை வணங்குகிறேன்.
மு. முருகையன், அரசுப் பள்ளி ஆசிரியர்.
@PMKAdvocateBalu நீங்கள் தொடர்ந்த வழக்கு காரணமாக இன்று 329 வேதியியல் ஆசிரியர்கள் ( TRB) பணி இல்லாமல் இருக்கிறோம் நானும் MBC உங்களால் பாதிக்கபட்ட ஒருவன், வழக்கை தள்ளி போட காரணம் என்ன அய்யா? , 329 பேர் வாழ்வில் ஒளி பெற வழக்கை விரைவுபடுத்த வேண்டும் , 329 குடும்பங்கள் காத்திருக்கிறது
@drramadoss நீங்கள் தொடர்ந்த வழக்கு காரணமாக இன்று 329 வேதியியல் ஆசிரியர்கள் ( TRB) பணி இல்லாமல் இருக்கிறோம் நானும் MBC உங்களால் பாதிக்கபட்ட ஒருவன், ���ழக்கை தள்ளி போட காரணம் என்ன அய்யா? , 329 பேர் வாழ்வில் ஒளி பெற வழக்கை விரைவுபடுத்த வேண்டும் , 329 குடும்பங்கள் காத்திருக்கிறது.