@aheenmaxi@TANGEDCO_Offcl உங்கள் மே மாதம் ரீடிங் 1094 ஜிலை மாதம் 2944 சரியாக 1850 யூனிட்... நீங்களே உங்கள் மீட்டரில் பாருங்கள் 2944 வந்துள்ளதா என்று.. அப்படி நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் zero load சோதனை செய்யுங்கள் அனைத்து switch off செய்ய வேண்டும்..MCB ON ல் இருக்க வேண்டும்.
@Neelam_Culture மாட்டி இறைச்சி அனைத்து ஊர்களிலும் கிடைக்கிறது எல்லோரும் சாப்பிடுவார்கள் மகிழ்ச்சி.. மாட்டி இறைச்சி கூட சில பகுதிகளில் இருக்காது ஆனால் கடலை மிட்டாய் எல்லாம் ஊர்களில் கிடைக்கும் இருந்தாலும் கோவில் பட்டி கடலை மிட்டாய் தனித்துவம் இப்படி தனித்துவமான உணவு திருவிழா இது..
@Neelam_Culture மாட்டி இறைச்சி அனைத்து ஊர்களிலும் கிடைக்கிறது எல்லோரும் சாப்பிடுவார்கள் மகிழ்ச்சி.. மாட்டி ���றைச்சி கூட சில பகுதிகளில் இருக்காது ஆனால் கடலை மிட்டாய் எல்லாம் ஊர்களில் கிடைக்கும் இருந்தாலும் கோவில் பட்டி கடலை மிட்டாய் தனித்துவம் இப்படி தனித்துவமான உணவு திருவிழா இது..
@Neelam_Culture ஒரு அடிப்படை புரிதல் இல்லை.. இந்த உணவு திருவிழா தமிழக மாவட்டங்களில் உள்ள பிரத்யோக தனித்துவமான உணவு கிராமைய உணவு என் செய்து உள்ளார்கள்.. எந்த மாவட்டத்தில் மாட்டி இறைச்சி பாரம்பரிய தனித்துவமான உணவு என்று செல்ல முடியுமா.. நேற்று நான் என் பகுதியில் சுவைத்த கேரளா பீப் போல..
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ��டவடிக்கை எடுத்து இருந்தால் இத்தனை உயிர்கள் போகி இருக்குமா..
அரசு அதிகாரிகள் மீது கொலை குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் ..
இன்னமும் ஏழவு விழுந்த பின்னர் விசாரணை இறந்த குடும்ப நிதி அரசு வேலை என்று எத்தனை வருடங்கள் மக்களை முட்டாளாக வைப்பீர்கள்
@mkstalin
#வடலூர்பெருவெளிகாப்போம்#savevadalurperuveli
பெருவெளியில் தோண்டிய குழி.. அதற்கு காரணமானவர்கள் அவர்களே அவர்களுக்காக தோண்டிய சவ குழி..
கயவர்கள் கூட்டமே பெருவெளி விட்டு வெளியே செல் இது ஒன்றும் உன் அப்பாவின் வீட்டு சொத்து இல்லை
திருப்பதி: உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் சாப்ட்வேர் இன்ஜினியர் (ஜோதிஷ்குமார் யாதவ்) மாரடைப்பால் பலி!
#Tirupati | #cwc23 | #teamindia | #SoftwareEngineer
ஆமினி பேருந்து கட்டணம்
நவம்பர் 11,12 அன்று
சொந்த ஊரில் இருந்து பணிக்கு திரும்பும்போது என்ன கட்டணம் என்று பாருங்கள் நவம்பர் 14 அன்று...
யாரை ஏமாற்ற இந்த கண்துடைப்பு கட்டணம் குறைப்பு..
@mkstalin ஐயா நீங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்..
@mkstalin@Udhaystalin இந்த புகைப்படம் காலை முதல் இனையத்தில் வந்தவண்ணம் உள்ளது..இது கரூர் மாவட்டத்தில் கிராமத்தில் எடுக்கப்பட்டதாக சொல்லப் படுகிறது..இது உண்மை என்றால் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் ��யா..
@ThanthiTV DMK ஆளுநரை சொல்லரதும் ஆளுநர் திமுகவை சொல்லரதும் அப்பா டேய் இது உலகமாக நடிப்புடா.. ஈயம் பூசன மாதிரி இருக்கனும் ஈயம் பூசாத மாதிரி இருக்கனும்.. இதுல ��ந்த மனுசன் இவர் பங்கிற்கு நகைச்சுவை வேறு
#அரசியல்பாவங்கள் #கோமாளிமக்கள்
@EPSTamilNadu ��னி விவசாயி மகன் விவசாயி மகன் என்று சொல்லி கொள்ளாதீர்கள் ஐயா.. வெட்கக்கேடு நீங்கள் அப்படி சொன்னால் விவசாயத்திற்கு வெட்கக்கேடு.. இந்த பாவம் எங்கே போனாலும் உங்களை தொடரும்.. தீய வினை விதைத்தவன் தீய வினை வந்தே தீரும் இது நிச்சயம்..😢😢😢😢
@supriyasahuias இப்போது கிளிகள் அரசு பூங்காவில் வளருமா அல்லது காட்டில் விட படுமா வீட்டிலேயே வளர்ந்த கிளிகள் காட்டில் விட்டால் அதன் பாதுகாப்பு நிலை என்ன?