திருக்குர்ஆன் பெண் குழந்தைகள் பிறப்பதை நற்செய்தியாகவும், அல்லாஹ்வின் அருளாகவும் கூறுகிறது. அறியாமை காலத்தில் பெண் குழந்தைகளை புதைத்ததை இஸ்லாம் கண்டிக்கிறது.
ஆண், பெண் பாகுபாடின்றி குழந்தைகள் அனைவரும் சமம்; பெண் குழந்தைகளை வளர்ப்போருக்கு சொர்க்கம் உறுதி என குர்ஆன், ஹதீஸ் கூறுகிறது.
#IslamSourceOfGoodness
https://t.co/uBNpqtXPcK
Despite genocide & unbearable loss, Palestinians remain firm.
👥 56,000+ killed | ⚕️ 1.3+ lakh injured
They say: "Hasbunallah wa ni���mal wakeel" — “Allah is sufficient for us, and He is the best disposer of affairs.”
Tawhid builds unshaken souls.
#IslamSourceOfGoodness
#Gaza #Islam
https://t.co/C9hDalloTY
கொடிய யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ் கூட்டத்தினரை சிறைபடுத்திய மாபெரும் அரசன் துல்கர்னைன் இறைவனுக்கு கட்டுபட்ட வெற்றியாளர்.
அல்குர்ஆன் கூறும் வெற்றியாளர்
#IslamSourceOfGoodness
“Prophet Lut (A.S) was a great warrior who fearlessly opposed the social evil of homosexuality. Everyone who follows his path is a true victor!”
Lut (A.S): The social reformer.
#IslamSourceOfGoodness