திராவிட குடும்பப் பின்னணியில் வளர்ந்து, கலைஞரின் தொலைநோக்குப் பார்வையால் கவரப்பட்ட ஆதம் அபுல்ஹசன், சவுதியில் தமிழர்களுக்கு உதவி, தமிழ் வளர்ச்சிப் பணி என சுழன்று வரும் கதையை PEN India-வின் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி.
#DravidathaalNaan#DravidianModel
கழக ஆக்கப்பணிகள், தேர்தல் செயல்திட்டங்கள் குறித்து கலந்தாலோசிக்க இன்று முதல் ஒவ்வொரு தொகுதியைச் சார்ந்த கழக உடன்பிறப்புகளுடன் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து உரையாட இருக்கிறார்!
#உடன்பிறப்பே_வா
பேனா எனும் வாள் ஏந்தி, அதில் பகுத்தறிவு எனும் மை ஊற்றி, ஆதிக்க சக்திகளிடமிருந்து சமூகநீதியை காத்து தமிழ்நாட்டை வளர்த்தெடுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழ் வாழியவே!
#கலைஞர்102
தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்!
முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் #செம்மொழிநாள்!
ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து - இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம்!
#கலைஞர்102 🖤♥
Beyond the Headlines: The Quiet Revolutions of Thalaivar #Kalaignar
On his birth anniversary, while we celebrate Thalaivar Kalaignar's landmark achievements like the 69% reservation policy and TIDEL Park, it's equally important to remember his lesser-known initiatives that fundamentally transformed lives with quiet dignity. These policies reveal a leader whose vision for progress was always rooted in humanity.
Here are some of Kalaignar's greatest, yet often overlooked, contributions:
Pioneering Transgender Rights: Years before the Supreme Court's mandate, Kalaignar established India's first-ever Transgender Persons Welfare Board in 2008. He introduced an identity card for them, giving the third gender official recognition for the first time in Indian history and enabling them to access essential services like ration cards and voter IDs.
Upholding Human Dignity: In a deeply humane move in 1969, he abolished the practice of hand-pulled rickshaws. But he didn't just ban it; he ensured that the rickshaw pullers were provided with alternative employment, demonstrating that progress should never leave the vulnerable behind.
Revolutionizing Student Access: The introduction of free bus passes for all government school and college students was a simple policy with a massive impact. It removed a significant financial barrier for rural and low-income families, drastically improving school attendance and making education truly accessible.
Championing Disability Rights: Drawing from personal experience, Kalaignar mandated that all government buildings must have ramps and elevators. This pioneering accessibility reform predated national legislation and embedded inclusivity into the state's infrastructure. He also reserved 3% of government jobs for persons with disabilities and provided significant travel concessions.
Streamlining Social Justice: He mandated the compulsory issuance of caste certificates to students in 10th and 12th standards in government schools. This single administrative reform cut through bureaucratic red tape, ensuring that students from oppressed communities could seamlessly access reservations and scholarships without a struggle.
These initiatives show a leader who paid attention to the details of governance and believed that true development is measured by how a society treats its most marginalized communities. Kalaignar's legacy isn't just in the grand projects; it's in these quiet, compassionate revolutions that continue to shape a more equitable Tamil Nadu today.
Long Live Thalaivar Kalaignar's Vision!♥️
#KalaignarForever #கலைஞர்102
"அரசு சேவைகளைப் பெறுவது இனி இவ்வளவு Easy-யா?" எனப் பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும் வியக்கும் அளவுக்குப் புரட்சியை நிகழ்த்தப் போகிறது #எளிமை_ஆளுமை திட்டம்!
இதுகுறித்த வீடியாவைப் பகிர்கிறேன். இதில் உள்ளவை மட்டுமல்லாது, இந்தத் திட்டத்தின் பயன் இன்னும் இன்னும் விரிவடையப் போகிறது. மக்களின் அலைச்சலுக்கும் விடியல் பிறக்கப் போகிறது.
@ptrmadurai@TNeGA_Official
பொதுக்குழு உறுப்பினர்களின் மனந்திறந்த கருத்துகள், இந்திய அரசியலையும் தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் தீர்மானிக்கும் தீர்மானங்கள் எனப் பல சீரிய நிகழ்வுகளோடு கழகப் பொதுக்குழு கூடல் மாநகரில் கூடவுள்ளது.
நாம் என்ன செய்ய வேண்டும்?
நம் கடமை என்ன? நம் இலக்கு எது? என்பதை இறுதிசெய்வோம்!
2026-இல் கழகத்தின் வெற்றியை, தமிழ்நாட்டில் #DravidianModel நல்லாட்சி தொடர்வதை உறுதிசெய்வோம்!
மதுரையில் சந்திப்போம்!
#LetterToBrethren
While #ETH rallied 80% over the last month, #buytech experienced its highest daily #ETH volume in over 5 months today!
Ultra. Sound. Money.
➡️ data https://t.co/xsKqsLcAMO
The GETX Voting Contest is NOW LIVE with a massive $5,000 prize pool for voters!
16 top crypto projects.
One mission: get the most votes 🗳️
💥 100 lucky voters will each win $50 just for voting!
🏆 Only 3 projects will win $20,000.
Vote now: https://t.co/C9RLt0K6vV
🤖 Polygon Tipbot | https://t.co/L52G3qlNrz
We have added POL to our growing family of tipbots!
Our members can now expect rains in POL, alongside BTC, ETH, BNB (BSC), DOGE, LTC + More!
#Polygon $POL #UltimateBot#UltimateTipbot#Tipbot#Trading#Telegram
💰Huge $SOL Giveaway 💰
Giving away $1,000 in $SOL to fund your meme coin portfolio
To enter:
- Like, RT and Tag a Friend and follow @TheCryptoChefX and @maduza
- Join https://t.co/CfFXLUiqV1
- Join https://t.co/oSNlYTg89B
You have 72 hours ⌛️
Good luck!
🛡 10,000,000 $TWT Giveaway! 🛡
To celebrate the 2nd anniversary of @binance x @TrustWalletApp we're teaming up to giveaway TWT to 10,000 winners!
Enter now👇
https://t.co/cKNFsUVovG