Mumbai is out on the streets again for free and fair elections!
Solidarity with all the protestors. All Indians need to come together. It’s now or never!
PS: Don’t ask how protests are being allowed in Mumbai. There’s big cultural difference between MH Police & Delhi Police.
சிங்கீதம் காரு தன் சித்தப்படி இளமையில்,
இளமையுடன் உயிர் நீத்தார்.
அவர் இளமை பலருக்கும் தொற்றாது. அந்த குணம் தொற்றவேண்டும் என்ற ஆசையில் அவர் கை பற்றி நடந்த நண்பர்களுள் சீடர்களுள்
நானும் உளேன்.
- கமல் ஹாசன்
Dying young need not be a tragedy. It can be glorious. Singeetham Srinivasa Rao is a great example. I have admired him since I knew him. Now I aspire to live like he did.
- Kamal Haasan
Gandhi’s great challenge to independent India was never “follow me.” It was: think for yourself.
In today's modern age of political polarisation, instant opinions and viral outrage, what does Gandhi mean to India? Perhaps, more than ever, it means this: never surrender your political conscience to any party, ideology, crowd, influencer or algorithm.
Happy Gandhi Jayanti!
ஜோசியர் ஆலோசக ராக
MTC யில் வெளி மாநில ஊழியர்
மாணவர்கள் அரசியலில் சேராமல் கண்காணிக்க
கம்யூனிஸ்ட்களை கணக்கெடுக்க
NEET க்கு எதிரான போராட்ட அ��ுமதி மறுப்பு
புதிய தலைமை செயலகம் கட்ட
RTI சட்டத்தில் L&O விலக்கு
அனைத்தும் U Turn
TVK கை பாவையா?
#KamalHaasan
@maiamofficial
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இனி சட்ட ஒழுங்கு விவகாரங்களுக்கு விலக்கு அளிக்கும் அரசாணையைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.
சாமானிய மக்களுக்கு வாக்கு எப்படி அவர்களது உரிமையோ அதே போல்தான் தகவல் அறியும் உரிமையும் உண்டு.
மக்களைப் பாதுகாக்க உருவான காவல்துறையில் அதிகாரத் துஷ்பிரயோகங்கள் நடந்து மக்கள் பாதிக்கப்பட்ட வரலாறு இன்னும் அவலமாகவே உள்ள நிலையில், இனி அவர்கள் செயல்பாடுகள் குறித்துப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்பது இன்னும் பெரிய ஆபத்துக்களையும் அவப்பெயரையும் அரசுக்கு ஏற்படுத்தும்.
சட்டம் மக்களுக்கானது தான் ; சட்ட ஒழுங்கும் அவர்களுக்கானதே. அதைக் குறித்த தகவல்களைப் பெறுவது அவர்களின் அடிப்படை உரி��ை. அதை மறுப்பது மக்களுக்கு இழைக்கும் அநீதியே !
இந்த அரசாணையைத் தவெக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
@CMOTamilnadu
#RTI #TVK #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
@dsouza_freddy They're telling the same for years... No update from @RKFI@turmericmediaTM including KH not doing their part well, unnecessary long gap ,......
வேட்டையாடு விளையாடு படத்துல கிளைமேக்ஸ்ல கமல் சார் ஒரு டயலாக் பேசுவாரு
"*த்தா யார்ட்ட டா விளையாடுறிங்க சின்ன பசங்களா!"
தமிழ் சினிமாவ பொறுத்த வரைக்கும் அது தான் உண்மை. இப்போ மட்டும் இல்ல! எப்பவுமே!
#சண்டியர் 💥