TREND ALERT - டிரெண்ட் அலர்ட்.
மக்கள் விரோத அரசியலை நாட்டிற்கு எடுத்துச் சொல்வோம்.
அதிமுக - பாஜகவின் எதேச்சதிகார செயல்பாடுகளுக்கு எதிராக #MNM முன்னெடுக்கும் மாபெரும் Social Media Trending !
14.03.26 சனிக்கிழமை | மாலை 6 மணி முதல்,
நமது கட்சியினர் அனைவரும் அணி திரண்டு ட்ரெண்ட் செய்வோம் !
அதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள #TAG-ஐ
அனைவரும் தங்கள் சமூக ஊடகப் பதிவுகளில் பயன்படுத்தி,
அதை டிரெண்டிங் (Trending) செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பயன்படுத்த வேண்டிய ஹேஷ்டேக்:
#TNRejectsNDA
#பச்சோந்தி_அதிமுக
#பாசிச_பாஜக
ஒரு பெண்ணின் பாதுகாப்பு —
ஒரு குடும்பத்தின் நிம்மதி
ஒரு சமூகத்தின் மரியாதை.
பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யும் தமிழ்நாடு உருவாக்க நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
#TNRejectsNDA#பச்சோந்தி_அதிமுக#பாசிச_பாஜக
— MNM
Alandur, Chennai-16