Some men build companies.
Sridhar Vembu avl builds civilizations. @svembu
From விவசாயம் to விஞ்ஞானம் — from the farmer’s field to the silicon frontier.
From village roads to electric rails.
From sand to semiconductors.
From Malcolm X to Lee Kuan Yew — history alive in every conversation.
From LLVM to Ohm Compiler to an SoC dreamed in Tenkasi for the world’s data centers.
From breaking debt and drug chains — to building self-reliant villages.
From atheism to Advaita — a mind that fears no truth.
Every conversation with him is a journey across centuries.
Bharat has many builders. But only one Sridhar.
May Bharat Mata hold him in great health, great purpose, and boundless bliss — for 1000 years. 🙏
Happy Birthday, to my Guru 🙇. Tenkasi’s greatest gift to the world.
#HBDSridharVembu #VoiceOfTenkasi @voiceofTenkasi
மதுராந்தகம் அருகே அத்திவாக்கத்தில், 14 வயது சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீரழிந்துவிட்டதற்கான கொடூர சாட்சி இது.
14 வயது சிறுமி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை நடைபெறும் அளவுக்கு, தமிழகம் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறியுள்ளது என்பது, மிகப்பெரிய அவமானம்.
தனது கட்சிக்காரர்கள் நடத்தும் சாராய ஆலைகளின் வருமானத்திற்காக, நமது தாய்மார்கள், சகோதரிகள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை முழுமையாக புறக்கணித்திருக்கிறது திமுக அரசு. பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பாக வீட்டிற்கு திரும்ப முடியாத நிலையை உருவாக்கியிருக்கிறது திமுக அரசு.
தொடர்ந்து நடக்கும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள், சமூக விரோதிகளுக்கு, காவல்துறை மீதோ, திமுக அரசின் மீதோ சுத்தமாகப் பயமில்லை என்பதையே காட்டுகிறது. சட்டம் ஒழுங்கு சிதைந்து, குற்றவாளிகள் பயமின்றித் திரியும் “Lawless State” ஆக தமிழகத்தை மாற்றிவிட்டது திமுக அரசு. ஐந்து ஆண்டுகளில், தமிழகம் நூறு ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது.
நமது குழந்தைகள் பாதுகாப்பின்றி இருக்கையில், கொஞ்சம் கூட வெட்கமின்றி, விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு @mkstalin. சட்டம் ஒழுங்கைக் கையாளத் தெரியவில்லை என்றால், தயவு செய்து வீட்டுக்குக் கிளம்புங்கள் முதலமைச்சர் அவர்களே. போதும் உங்கள் ஐந்து ஆண்டு கால அலங்கோல ஆட்சி.
இன்றைய தினம் பிறந்தநாள் காணும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர், அண்ணன் திரு. @JohnPandianTMMK அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீண்ட ஆயுளோடு, நல்ல ஆரோக்கியமும் பெற்று இன்னும் பல ஆண்டுகள் தனது சமூக நலன் மற்றும் மக்கள் நலன் சார்ந்த அரசியல் பணிகளை தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த இசக்கிராஜா (36) சுரேஷ் (26) ஆகிய இருவரும் தென்னப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்டதாக செய்திகள் வருகின்றன..
மாண்புமிகு பிரதமர் @narendramodi ஜி அவர்கள் தலையிட்டு இவர்களை மீட்க ஆவண செய்ய வேண்டும்..
@DrSJaishankar@nsitharaman@annamalai_k
Remembering Dr. APJ Abdul Kalam Ji on his birth anniversary. He is remembered as a visionary who ignited young minds and inspired our nation to dream big. His life reminds us that humility and hard work are vital for success. May we continue to build the India he envisioned…an India that is strong, self-reliant and compassionate.
மின்சாரம் தூண்டிக்க படவில்லை ஜெனரேட்டர் ஆப் ஆகிடுச்சு ..🐿️ பாலாஜி
அசம்பாவீதம் தடுக்கவே மின்சாரம் தூண்டிக்க பட்டது ... முதல் அமைச்சர்
மின் தடையே இல்ல ... கரூர் மின்சார பொறியாளர்😏😂
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவருமான அன்புச் சகோதரர் திரு.அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்வில் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், என்றைக்கும் நலமுடன் வாழவும், தொடர்ந்து மக்கள் பணியாற்ற என் மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
@annamalai_k@BJP4India@BJP4TamilNadu
Received this threat email as #OperationSindooor happens!
As much as I would want to see this email as joke, but can’t simply walk past - given the past history, especially the PFI, ISIS related NIA searches (Sept 2022, Feb 2023, Feb 2024) in Tenkasi Dt.
Requested @CollrTenkasi@TenkasiPolice for their kind attention and necessary action.
@tnpoliceoffl@rajbhavan_tn@AmitShahOffice@NIA_India
சிவபெருமானுக்கும், முருகப் பெருமானுக்கும், குலதெய்வ வழிபாட்டுக்கும் உகந்த திருநாளாகிய, பங்குனி உத்திரம் நன்னாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரின் வாழ்விலும், அமைதியும் மகிழ்ச்சியும் பெருகிடவும், நன்மைகள் நிலைத்திடவும், அனைத்து வளங்களும் கிடைத்திடவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.