Concluding a very productive visit to Italy. My discussions with Prime Minister Giorgia Meloni covered a wide range of sectors. A key outcome of the visit was our decision to elevate India-Italy ties to a Special Strategic Partnership, which will add new momentum to our cooperation in the years to come.
I thank Prime Minister Meloni, the Government of Italy and the wonderful people of Italy for their friendship.
@GiorgiaMeloni
Versterking van samenwerking in futuristische sectoren!
Premier Rob Jetten en ik waren getuige van de ondertekening van de MoU tussen Tata en ASML voor de verdere ontwikkeling van het ecosysteem voor de productie van halfgeleiders in India.
ASML zal de oprichting en schaalvergroting van de toekomstige halfgeleiderfabriek van Tata Electronics in Dholera, Gujarat, ondersteunen.
De vooruitgang die India boekt in de wereld van halfgeleiders biedt enorme kansen voor de jeugd van ons land. Dit is de sector waar we de komende tijd steeds meer energie in zullen steken.
@MinPres@ASMLcompany@TataElectronics
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றிருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கும், அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவிருக்கும் அனைவருக்கும் மற்றும், தவெக தொண்டர்கள் அனைவருக்கும், எனது நல்வாழ்த்துக்கள்.
தமிழகத்தின் முதல்வராக உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
I bow down to the people of TN for your verdict. Happy to see in my land, people have risen in one voice and spoken
1. No to buying of votes
2. No to dynastic Politics
& yes to a generational shift in politics.
Whoever gets it done has actually done a favour to all!
Congrats and best wishes to TVK & Thiru @TVKVijayHQ avl for a spectacular debut in TN politics. Let Almighty be with you to do what you intend to do.
And to all NDA candidates, it was a hard-fought battle on the ground. Congrats to all those who won, and for those who couldn’t register a victory this time, let’s keep fighting.
Commiserations to Thiru @mkstalin avl & Thiru @Seeman4TN avl for your loss in this election!
Finally & most importantly, I thank my dear @BJP4TamilNadu cadres and leaders for toiling hard on the ground. Better times will come soon!
#தேசிய_ஜனநாயக_கூட்டணி சார்பாக தென்காசி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு Selvamohandas Pandian அவர்களுக்கு #இரட்டைஇலை சின்னத்தில் மேலப்பாவூர் ஊராட்சியில் வீடு வீடாக வாக்கு சேகரித்த தருணம்..🙏
@BJP4TamilNadu@BJP4_tenkasi
#தேசிய_ஜனநாயக_கூட்டணி சார்பாக தென்காசி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு Selvamohandas Pandian அவர்களுக்கு #இரட்டைஇலை சின்னத்தில் மேலப்பாவூர் ஊராட்சியில் வீடு வீடாக வாக்கு சேகரித்த தருணம்..🙏
@BJP4TamilNadu@BJP4_tenkasi
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்னலம் பாராமல் ஈடுபட்டதுடன், தமிழர் உரிமைகள், மொழி, மற்றும் சமூக நீதிக்காகவும் போராடிய மாவீரர் சுந்தரலிங்கனார் அவர்களின் பிறந்த நாளில் அவரது வீரத்தையும், தியாகங்களை நினைவுகூர்வோம்!
#VeeranSundaralingam