Greetings to all on the auspicious occasion of #Bhogi. May you have a delightful and prosperous time ahead.
ప్రజలందరికీ భోగి పండుగ శుభాకాంక్షలు.
அனைவருக்கும் இனிய போகி நல்வாழ்த்துக்கள்..
#Bhogi2022
Happy to say we could conclude our discussions in a timely manner and announce the launch of FTA talks despite COVID restrictions.
Nothing better than coming up with innovative solutions to the problems of the past: @PiyushGoyal
என் அண்ணன் மகள் இரு முறை பயிற்சி எடுத்து அரசு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை மூன்றாம் முறை தேர்வெழுதி கோவை அரசு ESI மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது .நீட் தேர்வால் இது சாத்தியமானது என் பிரதமருக்கு நன்றிகள் 🙏 @annamalai_k@R_SEKAR_IRS_Rtd
@DrGunasekar1977
#TNThanksModiji
தமிழ் மொழி பண்பாட்டை மீட்டெடுத்து உலகறிய செய்து தமிழர்களின் மகிழ்ச்சியை நிலைநிறுத்திய மாண்புமிகு நரேந்திர மோடி ஜீ அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏 @R_SEKAR_IRS_Rtd @DrGunasekar1977 @annamalai_k @BJP_Gayathri_R #DSSCF
கொரோனா தீவிரமாவதால் துக்ளக் ஆண்டு விழாவை தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளியூரிலிருந்து வரும் வாசகர்களுக்கு பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதாலும் விதிகளை கடைபிடித்தாலும் ஏர் கண்டிஷன் அரங்கிலும் நோய் பரவும் வாய்ப்பு இருப்பதாலும் இந்த முடிவு. விழா தேதி பின்பு அறிவிக்கப்படும்