NEET தேர்வில் மட்டுமல்ல, #NEET தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் @mkstalin அவர்களின் இன்றைய @the_hindu Op-Ed கட்டுரை!
ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே NEET போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்!
அந்தத் தடையை உடைப்பதற்கான படையாக #DMK என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும்.
#BanNEET #AbolishNEET
மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
- கழகத் தலைவர், திரு @mkstalin அவர்கள்
#DMK
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட நடுவட்டம் பேரூராட்சியில் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டதில் கலந்து கொண்டபோது....
#SayNoToNDA
பெண்கள் பயனாளிகளாக மட்டும் இல்லாமல் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். கழக மகளிர் அணி சார்பில் பல்லடத்தில் 29.12.2025 அன்று "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" எனும் மாபெரும் மாநாடு சிறப்பாக நடைபெற உள்ளது!
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக இன்று சென்னை விமான நிலையத்தில் கழக நிர்வாகிகளுடன் இணைந்து வழியனுப்பி வைத்த நிகழ்வில்.