@get2karthik கரெக்ட், OMR பரஞ்சில அவ்ளோ கூட்டம் இது சரிபட்டு வராதுனு அதுக்கு பக்கத்துல இருக்க கொங்கு விலாசம் போனோம். என் கடைக்கு ஏதுகுடா வந்த அப்டிங்ரா மாதிரி சர்வர் பிஹேவ் பன்ன sunday பேமிலி டின்னர் அட்டர் ப்ளாப்.
Tamil parents will veto your career choices, reject your love marriage, and demand a 10-year ROI presentation before buying a new TV, but will casually hand over their state to Vijay just because their kid made a puppy face.
Make it make sense 🤷🏽♂️🤷🏽♂️
அதாயி கல்விக் குழுமம் சார்பில் சென்னை மியூசிக் அகாடமி அரங்கில் நடைபெற்ற, படிப்பு நிறைவுச் சான்றிதழ் வழங்கும் விழாவில் பங்கேற்று உரையாற்றினேன்.
#AloorShanavas#Athayi
தமிழ்நாட்டில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டு வரும் 'அதாயி கல்வி குழுமம்' நடத்திய கோர்ஸ் நிறைவு சான்றிதழ் வழங்கும் விழாவில் இன்று (27.04.2026) சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றோம்.
மார்க்க கல்வியுடன் உலகக் கல்வியையும் சிறப்பாகக் கற்று முடித்த 200 அதாயி இளம் பட்டதாரி ஆலிம் மற்றும் ஆலிமாக்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி, அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக நமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டோம்.
மாணவர்களின் கல்விப் பயணம் மென்மேலும் சிறக்கட்டும்!