Palestinians are treated as an inferiour race. Denied access to food and water. And yet no sanctions on Israel for its apartheid regime. Utter hypocrisy.
"கடவுள் இல்லை என்பவர்கள் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்கிறார்கள்!": சங்கி.
கடவுள் உண்டு எனும் சங்கிகள் ஏன் ���ப்படி கேட்பதில்லை? அவர்கள் கேட்காததால்தான் இவர்கள் கேட்கிறார்கள்.
"காேமியம் குடிப்பதை மூடநம்பிக்கை என்று காெச்சைபடுத்த கூடாது": சங்கி.காேமியம் கிருமிநாசினி என வீட்டில் தெளிக்கிறார்கள்.கிருமிநாசனியை குடிக்கலாமா? சானிடைசரை கையில் தடவுகிறாேமே தவிர குடிக்கிறாேமா?காேமியம் குடிப்பது மூடநம்பிக்கையே, உடலுக்கு கெடுதலே.இந்த சங்கிகளிடம் அரசு, விளங்குமா?
@ptrmadurai@business Great to see a right person in right position. Well said sir. We are happy to see those kind of knowledgeable person. All the best
கோவிட் பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்புகள், அதில் இருந்து மீள தேவையான உடனடி மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் மற்றும் GST கவுன்சில் கூட்டம் குறித்து @business தொலைக்காட்சிக்கு நான் அளித்த நேர்காணல்.
பேரா. ஜவாஹிருல்லா
பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோருக்கு எதிராக அவதூறு பரப்பிவரும்
எச்.ராஜா அவர்களைக் கைது செய்ய வேண்டும்!
அமைச்சருக்கு மிரட்டலும் விடுத்துள்ளார். அவரது போக்கு சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
#Arrest_HRaja@CMOTamilnadu@ptrmadurai@jawahirullah_MH
We've got experts on 5 countries looking at how 5 leaders screwed up their countries' pandemic response.
Story: https://t.co/QxUiuPVL91
Who did the worst? Twitter only allows 4 options in a poll, so to vote for Belarus's Lukashenko or someone else, leave a comment below
#முள்ளிவாய்க்கால் என்னு���ிடத்தில் ஈழத்தமிழர்கள் நிறுவியிருந்த #நினைவுச் சின்னத்தை சிங்கள இனவெறிப் படையினர் தகர்த்தெறிந்துள்ளனர்.
இன அழித்தொழிப்பு மட்டுமின்றி,அந்தப் பேரவலத்தின்-வடுக்களின் வரலாற்றுச் சுவடுகளையும் அழித்தொழிக்கும் சிங்கள மேலாதிக்கத்தை விசிக வன்மையாகக் #கண்டிக்கிறது