தாலிக்கு தங்கம் கொடுத்தால் தாய் மாமன் தங்க மோதிரம் கொடுத்தால் பாராட்டும் இந்த சமூகம் பெண்களின் உயர்கல்விக்கு ஊக்கத்தொகை கொடுத்தால் எள்ளிநகையாடுகிறது அதை கொடுத்த திமுகவை எதிர்க்கிறது !!
அரசு வழக்கறிஞர் பதவி ரூ.15லட்சமா?.. "பொண்ணுங்கறதால ரூ.2 லட்சம் DISCOUNT" - TVK நிர்வாகி ஆடியோ லீக்.. நீதிமன்றம் அதிரடி.!
Government lawyer | lawyer issue | Audioleak | Tvk
#Madhuraihighcourt#வைரல்ஆடியோ#Newstamil24x7
முதல்வர் விஜய் இன்றைய தேர்தல் பரப்புரை கூட்டத்தில் என்னென்னவோ பேசினார் ஆனால் அவர் நிச்சயமாக பேசியிருக்க வேண்டிய ஒன்று தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு பற்றி
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் எட்டு கொடூரமான படுகொலைகள் அரங்கேறி உள்ளது
டேய் உபிஸ்..
மதுராந்தகத்தில கூட்டம் சேரலைனா கிண்டல் பண்ணீங்க
இப்போ பாத்தீங்களா தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி ல இருந்து லாரி லாரியா ஆளுங்களை தாராபுரத்தில் இறக்கி கூட்டத்தை காட்றோம்..
எங்க அண்ணன் மாஸ் டா...🤡🤡🤡😂😂😂
சினிமாவில் 52 வயதில் ஓய்வெடுத்து பொழுதுபோக்கிற்கு அரசியலுக்கு வந்து முதலமைச்சராகி ஜாலியாக இருக்கிறார் ஒருவர்.
மாணவர்களுக்கு வகுப்புகள் இல்லை. அவர்களும் ஜாலி
ஆசிரியர்கள் பாடம் நடத்த தேவையில்லை. அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளப் போவதில்லை. அரசும் கேள்வி கேட்கப் போவதில்லை. எல்லாருக்கும் ஜாலியோ ஜாலி
கீழடி குறித்து ஒன்றிய அமைச்சர் குதர்க்கமாக பேசியதற்கு ஏன் முதல்வர் அது குறித்து பேசவில்லை என கூட்டணி ஆட்கள் கூட கேட்கவில்லை. அவர்களுக்கு வேறு வேறு ஜாலி.
கியூட் சிஎம், ஸ்டைல் சிஎம் என்று ஊடகத்தினருக்கு வேலையே ஜாலி.
தமிழ்நாட்டின் நிலைமையோ காலியோ காலி.
பிற மாநிலங்கள் நம்மைப் பார்த்து கேலியோ கேலி.
என்ன நடந்தால் என்ன
நமக்கு ரீல்ஸ் இருக்கு.. ஜாலியோ ஜாலி...
மக்களிடம் செல்.
மக்களிடம் உரையாடு.
-பேரறிஞர் அண்ணா
மதுராந்தகம் இடைத்தேர்தலில் எங்கள் பகுதி தாய்மார்களிடம் இன்று நான் பேசியது..
கேளுங்கள். பகிருங்கள். 🙏
நள்ளிரவு 2.45 மணி
வளரவாக்கம், சின்னப்போரூரில் மின்சாரம் போய் 2 மணி நேரம் ஆச்சு!
1912 எனும் மின்வாரியப்புகார் எண்ணுக்கு அழைத்தால், பெயர், முகவரியை வாங்கிக் கொண்டு, "இதனைப் புகாராக எடுத்துக் கொள்கிறோம். மற்றபடி, மின்சாரம் எப்போது வரும்? என்பது குறித்துத் தெரியாது" என அலட்சியமாகப் பதிலளிக்கிறார்கள்.
இது ஒரு ஆட்சி மயிரு!
நீங்க நல்லா தூங்குங்க அமைச்சரே! @CTR_Nirmalkumar
SIR பெயர் நீக்கம்
11,000-20,000
மொத்த தொகுதி -24
3 தவெக வெற்றி
8திமுக வெற்றி
8அதிமுக வெற்றி
20,000-30,000 பெயர் நீக்கம்
20-தவெக வெற்றி
22-திமுக
22-அதிமுக
40000-50,000 பெயர் நீக்கம்
56 தொகுதி
25-தவெக
18-திமுக
10-அதிமுக
40000-50000
24 தொகுதி
16-தவெக
03-அதிமுக
05-திமுக
50,000-60,000
14-தவெக
2 திமுக
2அதிமுக
60,000-10,0000
17 தவெக
4 திமுக
1 அதிமுக
1,00,000 மேல்
14- தவெக வெற்றி மட்டுமே
இப்ப தெரியுதா ஏன் இரையாக மாட்டோம் புரையாக மாட்டோம்னு அலரறுரானுங்கனு
புகைப்படம் நன்றாக இருக்கிறது!
இந்தப் புகைப்படத்தில் இருப்பதைப் போலத்தான் இன்றைய தமிழ்நாட்டு மக்களின் நிலையும் இருக்கிறது!
பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக கையேந்தும் மக்கள்…
கொலைகள் அதிகரிப்பதாகக் கூறி பாதுகாப்பு கேட்கும் மக்கள்…
மின்வெட்டால் மின்சாரத்திற்காக கையேந்தும் மக்கள்…
ஆவின் பால் தட்டுப்பாட்டால் பாலுக்காக காத்திருக்கும் மக்கள்…
பட்டினப்பாக்கம் மீனவர்கள் தங்கள் வாழ்விட உரிமைக்காகப் போராடும் நிலை…
ஒவ்வொரு அடிப்படைத் தேவைக்கும் மக்கள் கையேந்தி நிற்க வேண்டிய நிலைதான் இந்த தவெக விஜய் அவர்களின் ஆட்சியில்!
நீட் ஒழிப்புப் போராளி தங்கை அனிதாவின் சகோதரர் மணி ரத்னம் அவர்களின் ஏற்பாட்டில், நீட் ஒழிப்பு கூட்டியக்கம் முன்னெடுக்கும் நாடு தழுவிய அளவிலான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று நீட் ஒழிப்புக்கு ஆதரவாக கையொப்பமிட்டோம்.
தங்கை அனிதாவின் தியாகத்தால் தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்ட நீட் ஒழிப்புக் குரல் இன்று நாடு முழுவதும் பரவியுள்ளது.
நீட் தேர்வில் மட்டுமல்ல - நீட் தேர்வே ஒரு மோசடி என்பதை நாடெங்கும் கொண்டு சேர்த்து, அநீதியான நீட் தேர்வுக்கு முடிவுகட்ட இந்த கையெழுத்து இயக்கம் துணை நிற்கட்டும்!
#BanNEET
Insta பூரா தாராபுரம் இடைத்தேர்தல் களம் தொடர்பான காமெடி reels தான் நிறைய பார்க்கிறேன்..
இது ரொம்ப creative ஆ பண்ணி இருக்காங்க 👏👏👏
வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு வீடியோ மாதிரி நிறைய வருது
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஆட்சி 😡😡😡
தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை நடத்திய #ராம்யாத்ரா என்னடா ராம்யாத்திரா??????
கேவலமான காட்சி தான் இது 😡😡😡
தமிழ்நாட்டின் முற்போக்கு பகுத்தறிவு அரசியலை ஒட்டுமொத்தமாக சிதைத்துக் கொண்டிருக்கிறார் டம்மி விஜய்
@TVKVijayHQ