ஒரு நயா பைசா கூட ஊழல் செய்ய மாட்டேன் - விஜய்
மொதல்ல, உன் படத்தோட டிக்கெட்டை, ப்ளாக்-ல, விற்க விட மாட்டேன்னு சொல்டா பார்ப்போம் 😂
அடேய்ய்ய் சொல்றா மண்டையா 😂😂
தமிழக சட்டமன்றத்தில் இன்று பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் தன் முதுகை தானே தட்டிக்கொண்டு பெருமை பேசி வந்த நேரத்தில், திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெரம்பலூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறை வாகனம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள்.
பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மதுரையைச் சார்ந்த வெள்ளை காளி என்ற ரவுடிய��� காவலர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லும் போது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த வெடிகுண்டு வீச்சில் ரவுடியின் பாதுகாப்பிற்காக வந்த 4 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு காவல்துறையை பார்த்தோ, இந்த அரசை பார்த்தோ கிஞ்சித்தும் அச்சமில்லை என்ற நிலைதான் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கை சந்தி சி���ிக்க வைக்கும் நில���யில்,
ஆட்சி சக்கரத்தை ஏனோ தானோ என்று சுழற்றி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார் என்று தெரியவில்லை. காவல்துறையை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்காத முதலமைச்சர் @mkstalin அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
@AIADMKOfficial
என்ன பனையூரு பண்ண.....
"தாயுள்ளத்தோடு" ன்னு பேப்பர்ல விளம்பரம் போட்டதெல்லாம் நியாபகம் இருக்கா?
உன் படம் ரிலீஸ் ஆகணும் ன்னு அரசியல் செல்வாக்கை நோக்கி வருவது ஊழல் இல்லையா "ஊழல் அணிலே"?
#ஊழல்_அணிலும்_தவுட்டு_தற்குறிகளும்
பனையூர் பண்ணையார் என்பதற்கு பதில் பனையூர் சோம்பேறியேனு சொல்லுங்க இனி... 😂👏🏼 தொண்டன் கூட கட்சி அலுவலகத்துக்கு மாசம் 4 தடவை வருவான் இந்த தற்குறி தலைவன் கட்சி நிகழ்ச்சியையே 5 ஸ்டார் ஹோட்டலில் தான் நடத்துது... விஜயின் வருகை மக்களுக்கான சாபக்கேடு மக்களுக்காக எதுவும் செய்யாமல் straight ah முதல்வர் தான்...
பனையூர் பண்ணையார் அவர்களே,
ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் @actorvijay ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி.
'மத்திய அரசிற்கு அடிமை' என்பது அண்ணாதிமுகவின் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. எப்போதெல்லாம் மா��ில நலனுக்கும், உரிமைகளுக்கும் சோதனை வருகிறதோ , அப்போதெல்லாம் தமிழகத்திற்கான உரிமைகளை போராடி பெற்று , மக்களின் நலன்களை வாதாடி பெற்ற இயக்கம், எங்கள் அஇஅதிமுக என்னும் பேரியக்கம் என்பதுதான் வரலாறு…!
தன் திரைப்படம் வெளியாக வேண்டுமென அன்றைய முதல்வர் வீட்டில் 5 மணி நேரம் கைகட்டி காத்திருந்து , வெளியிட்ட படத்தின் பெயரை நாங்கள் சொல்லவா..?
இல்லை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய முதலமைச்சர் பெயரை நீங்கள் சொல்லுகீறீர்களா..?
ஊழல் என்பது வெறுமனே அரசியலில் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. Undue influence மூலம் தனக்கான வருமானத்தைப் பெருக்க அதிகார மையத்திடம் மண்டியிடுவதும் அதே வகை தான் பனையூர்காரரே..!
அண்ணாதிமுகவின் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று குறைசொல்லிவிட்டு, அந்தாட்சியில்
கல்வி அமைச்சராக இருந்த செங்கோட்டையனை ஒருங்கிணைப்பாளர் என்று பக்கத்திலேயே உட்கார வைத்த�� கொள்வதுதான், நீங்கள் சொல்லுகின்ற தூயசக்திக்கான விளக்கவுரையா?
நீங்கள் செய்தீர்களோ ? இல்லையோ?
ஆனால் கருரில் 41 பேரின் மரணத்திற்கு
நீங்களும் ஒரு காரணம்தானே , அதற்கான பிராயசித்தங்களை செய்யாமல்,
என்ன வழக்கு வரபோகிறதோ என்ற பயத்தில்
72 நாட்களுக்கும் மேல் பனையூரில் பதுங்கி , 15 நாட்கள் கட்சியின் அலுவலகத்தையே மூடிவைத்தீர்களை ?
அதுதான் நீங்கள் எவ்வளவு பெரிய வீரர் என்பதற்கான விடை…!
உலக வரலாற்றிலேயே முதன்முறையாக இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லாமல் , பனையூரில் வந்து ஆறுதல் வாங்கி செல்ல வைத்தது எல்லாம் வேற level பண்ணையார்தனம்…!
இதற்காக உங்களுக்கு Doctor பட்டமே கொடுக்கலாம்…!
கரூர் சென்று கண்ணீரைத் துடைக்காமல் , Glycerin கண்ணீரோடு , Photo-க்களை வைத்து பேருக்கு ஒரு அஞ்சலி நிகழ்ச்சி நடத்திவிட்டு குற்ற உணர்வு சிறிது கூட இல்லாமல், அந்த நிகழ்ச்சியிலும் தன்னை Self Promotion செய்து கொண்ட Narcissistic Behaviour மிகவும் ஆபத்தான அரசியலின் அடையாளம்.
அரசியலில் நல்லவர்களாக இருக்கலாம் , வல்லவர்களாக இருக்கலாம் ஆனால் ஒன்றுமே தெரியாத-புரியாத , தனது Fan’sஐ கூட ஏமாற்றும் , இன்னும் டைரக்டர் நடிகரவாகவே இருக்கும் தவெக தலைவர் போன்றவராக மட்டும் இருந்துவிட கூடாது ….!
நீங்கள் எங்கள் கழகம் குறித்து, மனனம் செய்து ஒப்புவிக்கும் ஒட்டுமொத்தக் கருத்துருவும் ஒன்னா நம்பர் குப்பையே..!
அறிவா��ய குப்பையோடு,
பனையூர் குப்பையையும் கூட்டியெறிந்திடுவோமாக.
DOT.
@AIADMKOfficial
பஞ்ச் டயலாககோ நெஞ்சு டயலாக்கோ வயித்து டயலாக்கோ இல்லை இதய டயலாகோ வீரிய டயலாக்கோ காசு கொடுக்காமலும் காசு வாங்காமலும் அழைத்து வரமால்; விரும்பி தங்கள் செலவில் வந்து தானாக விரும்பி கூடிய கூட்டம் அல்லவா! All Roads Lead to Rome - எல்லாச் சாலைகளும் ரோமை நோக்கி! என்பது போல தமிழ்நாட்டின் அனைத்துச் சாலைகளும் விக்கிரவாண்டியை நோக்கி அல்லவா இருந்தது! பிரியாணி, மது, ரூபாய் 200…400 என சப்ளை கூடாது என்ற இந்த மக்கள் பெரு திரள் சங்கமம்..
வாகனங்கள் ஒரு இடத்தை விட்டு கடப்பதற்கு ஏழு மணி நேரம் ஆனதும் புதிய வரலாறு தானே! மக்கள் குறிப்பாக இளஞர்கள் ஆரவாரத்தால் மாநாட்டுப் பந்தலே குலுங்கியது!
��ேசிய அகலச் சாலைகளே டிராபிக்கில் ஸ்தம்பித்தன.
பெண்களும் ஆண்களுமாய் கிராமம் நகரம் என்று இல்லாமல் பல பல லட்சம் பேர் கூடிய தமிழக வெற்றிக் கழக மாநாடு தானாய்ப் பெருகிய ஆற்று வெள்ளம்! பிறகு அவையே மாற்று உள்ளங்களாகவும் இருந்தன! அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அரசியல் நுழைவு மிகப் பெரும் தமிழகத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது!
வெறும் வாயை மெல்லுபவர்களுக்கும் துள்ளுப��ர்களின் வாயை அடக்கவும் கூடிய மாபெரும் மக்கள் கூட்டம்! பதட்டம், பயம் என்ற தங்கள் நிலையில் சிலரின் வெறும் கேலிப்பேச்சுகளால் அவற்றைத் தகர்த்து விட முடியாது!
@actorvijay
@tvkvijayhq
@TVK_CbeNorth
@VijayFansTrends
@Vijayfansoff
@Itz_Sumii
KS Radhakrishnan
#Tamilagavetrrikazhagam #ksradhakrishnan #TvkConference #TVKMaanaadu #TVKVijay #TVKMaanaduLive #tvkmanadunews #tvkvijay #TVKTahira #Tahiratvkinterview #TVK #tvkflag #தமிழகவெற்றிக்கழகம் #tvkmanadu #ThalapathyVijay #ActorVijay #Vikravandi #VijayPolitics #Thalapathyvijay #Live #VijaySpeechLive #VijayMaanaduSpeech #vijaymaanaduspeechlive
#ksrpost
2-11-2024
திமுக Vs த.வெ.க. என்பதை மாற்றி நா.த.க Vs த.வெ.க. எனும் மாயையை உருவாக்குகிறார் சீமான்.
இளைய சமூகதின் வாக்குகளை மொத்தமாக எங்கள் தளபதி பறித்து கொள்வார் என இவர் அஞ்சுகிறார்.
இவரைப்பற்றி எங்கள் தலைவர் தவறாக பேச���ில்லை. பிறகு ஏன் மாநாடு முடிந்து ஒரு வாரம் ஆகியும் கதறிக்கொண்டு இருக்கிறார்?
லாரியில் அடிபடுவாய், கூமுட்டை போன்ற இழிவான தாக்குதல் எதற்கு?
தமிழ்நாட்டுக்கு யார் நல்லது செய்தாலும் ஏற்போம். முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி க்விக் படத்தை தங்கள் வீடுகளில் மாட்டிவணங்குவதுதான் தமிழர் பண்பு.
அதுபோலத்தான் பெரியாரும். அவர் எந்த ஜாதி, எந்த மாநிலம் என ஆராய தேவையில்லை. பெரியார்தான் எங்கள் கொள்கை தந்தை.
எம்.ஜி.ஆர், வி ஜயகாந்த் என யாரையும் மொழி, சாதி, இனம் பார்த்து பிரிக்க மாட்டான் தமிழன்.
சிலநாட்கள் கழித்து 'என் தம்பியை திட்ட எனக்கு உரிமை இல்லையா?' என பல்டி அடிப்பார்.
இனி எங்கள் தளபதியே சமரசம் ஆனாலும்.. நாங்கள் ஏற்கமாட்டோம். எக்காலத்திலும் சீமானுடன் கூட்டணி வேண்டாம் என தளபதியிடம் வலியுறுத்துவோம்.
டிசம்பரில்மண்டல வாரியாக தமிழக சுற்றுப்பயணம் செய்து எங்களை சந்திக்க வரும்போதுஇதை நிச்சயம் பேசுவோம்.
- பாஸ்கரன், கோவை த.வெ.க. தொண்டர்.