Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay called on Hon’ble Vice President Shri C. P. Radhakrishnan at Uprashtrapati Bhavan today.
@CMOTamilnadu@TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu@TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு. நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் எங்களுக்கு அனுமதி கிடைப்பதில் மிகவும் சிரமமாக இருக்கிறது. தயவு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@BussyAnand
ரிசல்ட் வந்துகொண்டிருந்த நேரத்திலேயே DMK - ADMK secret talks ஆரம்பிச்சுட்டாங்க. அதையும் ஒரு senior BJP leader facilitate பண்ணினார். இப்போ அது slowly வெளியே வருது.
Congress எப்பவும் BJP உடன் compromise ஆகாது. BJP உடன் underground dealing வைத்துக்கிட்டு வெளியே secular mask போட்டுக்கிறவர்களை நம்ப முடியாது. அதனால்தான் 5ம் தேதி itself நாங்க clear ஆக சொல்லிட்டோம் — BJP உடன் backdoor politics ஆடுறவர்களோட பேசவே worth இல்லைன்னு. நாங்க எடுத்த முடிவு simple — Tamil Naduல secular government க்கு மட்டும் தான் support.
இப்போ DMK Youth Wing Congress-ஐயும் Rahul Gandhi-யையும் target பண்ணி resolution pass பண்ணுது. ஏன்னா அவர்களோட plan flop ஆயிடுச்சு. Plan என்னனா? BJP ஆசைப்பட்ட மாதிரி Vijay CM ஆகுறதை stop பண்ணணும். ஆனா அது நடக்கல. அதான் இப்போ இவ்வளவு கோஷம், resolution, drama எல்லாம்.
Cry cry cry 😭
Tamil Nadu மக்கள் உங்க true colours எல்லாம் பாத்துட்டாங்க.
IUML leader கூட உங்க dealing expose பண்ணிட்டார்.
VCK leader கூட expose பண்ணிட்டார்.
CPM leader கூட உங்க dealing பற்றி openஆ சொல்லிட்டார்.
எவ்வளவு Congress-ஐ attack பண்ணினாலும் உண்மை மாறாது. மக்கள் எல்லாத்தையும் கவனிச்சுட்டு தான் இருக்காங்க.
ECR ல ஒரு பீச் ஹவுஸ், மதுரையில் ஒரு பெரிய வீடு இவனுக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது? இவனுக்கு பின்னாடி யார் இருக்காங்க? வெறும் யூடியூப் சேனல் நடத்துறவனுக்கு எப்படி இவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்? அதுவும் இவனோட சேனலுக்கு பெரிய ரீச் கிடையாது, பெரிய ஃபாலோவர்ஸும் கிடையாது. அப்படி இருக்கும்போது, ஒரு சாதாரணமான ஆள் இவ்வளவு குறுகிய காலத்திலே எப்படி இவ்வளவு சொத்து சேர்த்தான்? சென்னையில் ECR பங்களா வாங்குற அளவுக்கு பணம் எப்படி வந்தது? உண்மையிலேயே இவனுக்கு பின்னாடி யார் இருக்காங்க? டேய் அயோக்கிய பயலே பதில் சொல்லு டா @MaridhasAnswers
என்னடா இது அடுத்தவங்க குடும்பம் பர்சனல்ன்னு பேச ஆரமிச்சிட்டீங்க? இதுக்கு எதுக்கு திராவிடம்??
திமுக குடும்பத்தோட பர்சனல் எல்லாம் பேசினா நாறிடும். இத்தோட நிறுத்திக்கிட்டா நல்லது.
ECR ஒரு வீடு, மதுரையில் ஒரு வீடு அப்படி வீடு வாங்குற அளவுக்கு என்னடா சம்பாதிச்சு வைத்திருக்கே நீ? உன்னோட source of income என்ன யூடியூப்ல உனக்கு என்ன அவ்வளவு வருமானமா வருது? Fraudu பையலே!
நீ எவ்வளவு பேரிடமிருந்து எவ்வளவு பணம் வாங்குறனு எங்களுக்கு தெரியாதுன்னு நினைக்காதே. உன்னை முழுக்க அம்பலப்படுத்துறதுதான் எங்களோட வேலை, அயோக்கிய பையலே! @MaridhasAnswers
தாராளமா ஆட்சி நடத்துங்க
6 மாசம் உங்கள தொந்தரவு செய்ய மாட்டோம்னு சொல்லிட்டு,
ஒரு நாளைக்கு 6 பதிவு , ஆஸ்கார் நாயகன், அமைச்சர்கள வச்சு ,
Social Media la தொந்தரவு பண்றதுதான் Digital புரட்சியா
Sitting CM Sir .....
@Anbil_Mahesh@actorvijay Dr pattam vaankittu work from home panra bro ku ... CM oda official x account uh tag panna kooda theriyala... nalla rest edunga bro...