Thala fan but not anyone hatter. பிடித்தவர்களை கொண்டாடுவோம். 🤩90's kid 🤩. No ரசிகச்சண்டை . Don't agree with bad words. Cinema lover.கொஞ்சம் அரசியல் . #DMDK
“முதல் 3 ஆண்டுகளில் யாருமே இந்தத் திட்டத்தில் வெளிநாடு செல்லவில்லை; கார்த்திக் RTI போட்டுப் பிரச்சினையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பிறகுதான் மாணவர்கள் செல்ல ஆரம்பித்தார்கள்” என்கிறீர்களே…
இதற்கு ஆதாரம் எங்கே?
கார்த்திக் 2022ல் போட்ட RTI தொடர்பான செய்தி, Dr. Ambedkar Foundation-ன் SC/ST வன்கொடுமை நிவாரண நிதி பற்றியது. அதை அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் RTI இல்லை அறிவு ஜீவி .
மேலும், அரசு தகவல்படி இந்த அயலக உயர்கல்வி திட்டம் 2021–22ல் தொடங்கியபோதே 9 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
அதனால் “RTI போட்ட பிறகுதான் மாணவர்கள் வெளிநாடு சென்றார்கள்” என்ற வாய்க்கு வந்தது அடிச்சு விடாதே 😂😂
இரண்டு வெவ்வேறு திட்டங்களை ஒன்றாகக் கலந்து அரசியல் கதை சொல்ல வேண்டாம்.
எச்சிலைப் பிழைப்பு பிழைக்கும் இன்ஸ்டா வாடகை வாய்கள் மற்றும் தவெக தற்குறிகளே!
லாங் வீக்கெண்டுக்காக கடந்த வியாழன், வெள்ளிய���்று ஊருக்குப் போக முடியாமல் கிளாம்பாக்கத்தில் மக்கள் நடுத்தெருவில் கதறினார்கள். அரசுப் பேருந்துகள் இல்லாததால், ஆம்னி பேருந்துகளில் ரூ.3000 முதல் ரூ.5000 வரை அப்பட்டமான பகல் கொள்ளை!
இதைச் சரிசெய்ய வக்கற்ற தவெக அரசு, "இது திமுக சதி" என மடைமாற்ற, காசுக்கு வாந்தியெடுக்கும் இன்ஸ்டா கோமாளிகளை 'ஞாயிற்றுக்கிழமை' இரவு கிளாம்பாக்கத்திற்கு அனுப்பி "கூட்டமே இல்லை, பஸ் ஃப்ரீயா இருக்கு" என Reels ப���ட வைத்துள்ளது!
ஏண்டா மூளை மழுங்கிய தற்குறிகளா! உங்கள் 'டம்மி' முதலமைச்சரைப் போலவே மண்டையில் களி��ண்ணா? விடுமுறை முடியும் நாளுக்கு முன்பு ஞாயிறு இரவில் எவனாவது ஊருக்குப் போவானா? வாங்கிய காசுக்கு இவ்வளவு பச்சையாகவா குரைத்து மாட்டுவது?
"தவறு நடந்துவிட்டது, உடனே சரிசெய்கிறோம்" எனச் சொல்லும் நிர்வாகத் திறமையோ, துணிச்சலோ இந்த ரீல்ஸ் முதலமைச்சருக்கு என்றைக்கும் வராது.
மக்களின் நிஜமான கண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிய கோமாளிகளை வைத்துக் கொச்சைப்படுத்துவது மட்டும்தான் தவெக-வின் ஈனத்தனமான மாற்று அரசியல்! 🤡
@JDLogn
இந்த முதல் போட்டோவுல பின்னாடி பிளாக் டி-ஷர்ட் போட்டுட்டு ஒரு பொண்ணு நிக்குது இல்லையா, அதுதான் அந்த இரண்டாவது போட்டோல இருக்குற பொண்ணு. எல்லாரும் குரூப்பா போய் வீடியோ எடுத்துட்டு இருக்காங்க.
நாங்களெல்லாம் லீவு விட்டா, ஒரு நாள் முன்னாடியே ஊருக்குப் போவோம். இல்லன்னா ஒரு நாள் எக்ஸ்ட்ரா லீவு போட்டாவது அதுக்கு முன்னாடியே போயிடுவோம்.
ஆனா லீவு விட்டதே வெள்ளிக்கிழமை சாயங்காலம். மனசாட்சி இல்லாம ஞாயிற்றுக்கிழமை நைட் வீடியோ எடுத்து, இதை “DMK narrative”ன்னு சொல்றீங்களே!
இந்தப் பிரச்சனைக்குத்தான் DMK பெருசா ரியாக்ட் கூட பண்ணல. அப்படி பண்ணியிருந்தா, “DMK-வை வைத்து அரசியல் பண்றீங்க”ன்னு மறுபடியும் கடிப்பீங்க.
இன்னைக்கு திங்கட்கிழமை. லீவே முடிஞ்சுடுச்சு. 😄
https://t.co/Z0AJxrwmX9 #ThalapathyVijay & Thala #AjithKumar create magic . Amazing camaraderie & friendship, that will create a new benchmark, after the deep friendship & bonding between #SuperStarRajinikanth sir & #KamalHaasan sir 👍❤️