திமுக ஆட்சி காலத்தில் தலித்துகள் மீது 1097 தடவை தாக்குதல்கள் நடத்தப்பட்டது 🤧
அப்போது ரஞ்சித் ���ன்ன பூ பறிக்க போயிருந்தாரா 😡
@beemji ஒரு நல்ல இயக்குனர், ஆனால் நல்ல போராளி இல்லை 💯
அரசு அலுவலகத்தில் ஒரு அம்மா எவ்ளோ கொடுக்கணும் என்று கேட்டிருக்காங்க 30000 இல்ல உங்களால முடிஞ்சுது என்று சொன்னதும் போன் எடுத்ததும் இவர்கள் ஐயோ காசும் வேணாம் ஒன்னும் வேணாம் என்ற பயம் வந்துவிட்டது - விஜய் அண்ணா லஞ்ச ஒழிப்பு வேற leval 🔥🔥
நீட் போராட்டத்தில்...
எனக்கு முன்னாடி பேசுனவங்க... ஜனநாயகன் fdfs பார்த்துட்டு வந்து ஜோக்கர்ஸ் லாம்... பேசு���ாங்கன்னு சொன்னாங்க...
அதனால் தான் நான் ஜனநாயகன் fdfs பார்த்துட்டு வந்துதான் பேசுறேன் என பதிலடி கொடுத்தேன்
-@ungalsanam
கொத்தூஸ் கேட்டுச்சா...