ராயபுரம் தொகுதி RSR மருத்துவமனை அருகே நிலவிய போக்குவரத்து நெரிசலைச் சீரமைக்க இன்று கள ஆய்வு மேற்கொண்டோம்.
போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் உடனடியாக அகற்றப்பட்டு, வாகனப் போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. மக்கள் பணி தொடரும்!
#tvk#vijaydamu#TVKVijay