படங்கள்: ஸ்டில் ராபர்ட்
https://t.co/bRIxd8lNxs
Get Unlimited Access to All Vikatan magazine worth ₹250 for FREE. Install Vikatan APP https://t.co/rohKqlkOQp
நீங்கள் சொல்வதை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம் ஐயா
இதை தான் நாங்களும் தேர்தல்முடிவுகள் வந்ததில் இருந்து சொல்லி கொண்டிருக்கிறோம்
ஆனால் முட்டாள் தவிட்டு தற்குறிகள் நினைத்து கொண்டிருக்கிறார்கள் நாங்கள் வோட்டைபோட்டு தான் தலைமை தற்குறியை ஜெயிக்க வைத்தோம் என்று மிதப்பில் இருக்கறானுங்க
யார் இந்த பி.டி.ஆர். குடும்பம்..?
1964ல் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தில் கண்ணதாசன் அழகான வரியை கூறியிருப்பார்..!
"மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்!வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம்!பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம்!பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்!"
ஆம், கொடுத்து சிவந்த பரம்பரை தான் நம் பி.டி.ஆரின் பரம்பரை அதாவது, பொன்னம்பல தியாகராஜனின் பரம்பரை மதுரை மத்தியில் ஒரு புறம் மீனாட்சி வீற்றியிருக்க , மறுபுறம் PTR குடும்பம் வீற்றியிருக்கும்..! ஆன்மிகத்தில் அக்கரை கொண்ட குடும்பம்.! மாற்று மதத்தை வெறுக்காத குடும்பம் கூட..! P.T.ராசன் லண்டன் கேம்பிரிஜில் உள்ள லேஸ் பள்ளியில் படிப்பையும், அதன் பிறகு ஆக்ஸ்போர்டில் கல்லூரியையும் முடித்தார்..! பின்னர் நீதிக்கட்சியில் இணைந்து சென்னை மாகாண முதலமைச்சராகவும் இருந்தார்..!
1950 ஆம் ஆண்டு சபரிமலை அய்யப்பன் சன்னிதானம் மர்மமான முறையில் தீக்கிரையானபோது அதன் மொத்த செலவையும் தானே ஏற்றுக் கொண்டு கோவிலின் மறுசீரமைப்பை நடத்தி முடித்தார். சபரிமலையில் வீற்றியிருக்கும் அய்யப்பனின் மூலவர் சிலை கும்பகோணம் சுவாமிநாத ஸ்தபதி செய்தது. அதன் மொத்த சிலைக்கான செலவையும் பி.டி.ஆர் குடும்பமே கொடுத்தது. தமிழ்நாட்டு ஆன்மீகவாளர்களின் கோரிக்கையை ஏற்று சில காலம் அந்த அய்யப்பனின் சிலை தமிழ்நாடு முழுவதும் கொண்டுசெல்லப்பட்டு பூஜைகள் நத்தப்பட்ட பின்னர், கேரளம் கொண்டு செல்லப்பட்டது..! இன்று நாம் வணங்கும் அயயப்பன் சிலை பி.டி.ஆரின் குடும்பம் செய்து கொடுத்தது தான்..! அப்பனைப் போலவே பிள்ளை ஆம், பழனிவேல் ராஜன் மதுரையை செதுக்கிய செம்மல், சிவந்த வாய்க்கு சொந்தகாரர் முன்னால் சபாநாயகர் மற்றும் அமைச்சர். கலைஞர் அமைச்சரவையில் சற்றும் யோசிக்காத ஒரு இலாக்கவை (துறையை) ஒருவரிடம் ஒப்படைத்தார் என்றால் அது பழனிவேல் ராஜனுக்கு தான்..! ஆம், அந்த துறை தான் இந்து சமய அறநிலையத்துறை ..! 1975ல் மிசா காலகட்டத்தில் ஒட்டுமொத்த மதுரை திமுகவே தஞ்சம் புகுந்த வீடு தான் அந்த பெரியவீடு. ஆம், அது பழனிவேல் ராஜன் வீடு. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பண்ணையம் செய்த குடும்பம் அது.! அன்றைய இந்திரா காந்தி காவல்துறை கலைஞரின் மகனையே கைது செய்த போதும் கூட, பழனிவேல் ராஜன் வீடு உள்ள பக்கம் செல்ல கூட பயந்து நின்றது..! மதுரையில் உள்ள பழைய பெரிய தலைகள் எல்லாம் தஞ்சம் புகுந்த வீடு அது.! 2006 ஆம் ஆண்டு ரயில் பயணத்தின் போது மாரடைப்பால் காலம் ஆனார் பெரியவர் பழனிவேல் ராஜன் அவர்கள்..! அதன் பிறகு திமுகவை கட்டியெழுப்ப தன்னுடைய உயர்ந்த அந்தஸ்தை உதறிவிட்டு தான் படித்த அறிவை அயலகத்திற்கு கொடுக்காமல் தலைவர் கலைஞரின் கோரிக்கையை ஏற்று சார்டர் ஸ்டாண்டர்ட் கம்பெனியில் 19,00,000 லட்சம் மாத ஊதியத்தை ஊதறிவிட்டு வந்தவர் தான் பழனிவேல் ராஜனின் மகன் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்..! மதுரை ஆளும் பாண்டிய குல பேரரசியாம் மீனாட்சிக்கு தன்னுடைய சொத்துக்களை அர்ப்பணித்த குடும்பம் அது..! கற்ற கல்வியை தன்னுடைய இனத்திற்கு அர்ப்பனித்த அந்த குடும்பம் , ரசிக வெறியால் துவண்டும் துவளாமல் நிலைபெறுகின்றது.! மதிப்பிற்குறிய பெரியவீட்டு மருமகள் ருக்மனிஅம்மாள் பழனிவேல் ராஜன் தான் வகித்து வரும் அறங்காவலர் குழு தலைவர் பதவியை மீனாட்சியின் அருளோடு செவ்வனே செய்து முடித்து வருகிறார். அழைப்பிதழில் பெயர் போடவில்லை என்றாலும், அந்த கடுகளவு விஷயத்திற்கு கூட கவலை படாது அந்த குடும்பம்.! அவருக்கான மரியாதையை ஆளூம் வர்க்கம் தரமறுத்திருக்கின்றது..! ஆணவம் அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும்..!
"வசை வருமே பாண்டி நாட்டினிலே குழலி மணவாளனே உனது வீட்டினிலே , "வேறுக்கு நீரூற்றி விளைக்கின்ற தலைவா உன் ஊருக்கு பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை", என்று பாணபத்திரன் கூரலாய் அந்த சொக்கநாத மீனாட்சியிடம் முறையிடுகின்றேன்..! 🔥🔥🔥
#காலம்சொல்லாது_காந்திருந்துபதில்சொல்லும்