விஜய் ப்ரோ ஆட்சியில் திங்கிற சோத்துல மண்ணு விழும்ன்னு தெரியும். But இவ்வளவு சீக்கிரம் விழும்ன்னு தெரியாது..அரிசிக்கு ஜிஎஸ்டி.. இதுதான் மாற்றம் போல..🤦
#Rice#GST#Tvkfails#Govt
அடுத்தவன் ஆட்டோக்கு ஆயுத பூஜை கொண்டாடாதீங்க..
Egmore 99 ward #திமுக உறுப்பினர் பரிதி இளம் சுருதி அவர்களின் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கழிவறையை திறந்து வைத்தார் திரு. ராஜ் மோகன்..
திமுக ஆட்சியில் கட்டப்பட்டதுன்னு நன்றி சொல்லியிருக்கலாம்...🚶🚶🚶
மதுரை பாலமேடு அருகே சிறுமலை அடிவாரப் பகுதியில் தவெக நிர்வாகிகள் மற்றும் நிர்மல் குமார் உறவினர்கள் கனிமவளக் கொள்ளை.....
வெளியான பிரத்யேக ட்ரோன் காட்சி..
#NEET க்கு எதிரான போராட்டம் தானே? எதுக்கு @TVKVijayHQ வ தாக்கி பேசனும்? என்ன அஜண்டானு Privilege arrogance லயும், ரசிகவெறிலயும் போராடற மாணவர்களை களங்கப்படுத்தின தவெக ரசிகர்கள் மற்றும் நட்ட நடுநிலையாளர்கள் கவனத்திற்கும்..
And @imrajmohan in this 👎