கோவில் சொத்து அபகரிப்பு நடந்து 3 நாளில் அதற்கு காரணமானவர் எப்படி கோவில் இணை ஆணையராக இருந்து இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக பதவி உயர்வு கிடைத்தது முறுக்கு ரமேஷ் அவர்களே.
ஊழல், லஞ்சம்.!
அதிகமான அரசு ஊழியர்கள் லஞ்சம் வழங்குகின்றனர். அரசு அலுவலகங்கள் என்றாலே ஊழல், லஞ்சம்தான் என்ற பொது சிந்தனையை மக்களின் மனதில் ஒரு பொது புத்தியை திணித்து வைத்துள்ளனர்.!
சரி...
ஏறத்தாழ 4 கோடி மக்கள் பயனடையும், உணவுப்பொருள் வழங்கும் இடமான TNCSC நியாயவிலைக் கடையில் லஞ்சம் வாங்குகின்றனரா.!
வருடத்திற்கு ஏறத்தாழ 70 லட்சம் மாணவர்கள் படிக்கும், அரசு பள்ளி கல்லூரிகளில் லஞ்சம் வாங்குகின்றனரா.!
நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 லட்சம் நோயாளிகள் பலனடையும் அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் வாங்குகின்றனரா.!
ஆனால் தனியார் அரிசி கடைகளில், தனியார் பள்ளி கல்லூரிகளில், தனியார் மருத்துவமனைகளில் வருடந்தோறும் தனது சக்திக்கு மீறி அதிக அளவில் பணம் செலவழித்து உணவை, கல்வியை, மருத்துவத்தை பெறுகின்றோம்.!
அதனை என்றாவது ஊழல், கொள்ளை என்று கூறுகிறோமா.!
ஒரு Software நிறுவனம், அதன் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கி, பராமரிப்பு செலவுகளை கழித்து, முதலாளிகள் கோடிகளாக சம்பளத்தை எடுத்துக்கொண்ட பிறகும் வருடத்திற்கு ஏறத்தாழ 5,000 கோடிகள் முதல் 50,000 கோடிகள் நிகர லாபம் (Net profit) காண்பிக்கின்றனரே.
Software நிறுவனங்கள் மக்களை கொள்ளையடிக்கின்றனர் என்று எப்போதாவது பேசினோமா.!
Petroleum companies பல ஆயிரம் கோடிகளை வருடத்திற்கு நிகர லாபமாக காண்பிக்கின்றனரே. இதனை, மக்களை நேரடியாக கொள்ளையடிக்கின்றனர் என்று எப்போதாவது கூறினோமா.!
உணவு, கல்வி, மருத்துவம், எரிபொருள் என, மக்கள் நாள்தோறும் நேரடியாக தங்கள் பணத்தை இழக்கும் இடங்களைப் பற்றி குற்றம் சொல்கின்றோமா.!
இல்லையே, ஏன்.!?
ஆனால், அரசு அலுவலகங்களில் கொடுக்கும் 100 முதல் 10,000 ரூபாய்களை லஞ்சம், ஊழல், கொள்ளை என்கிறோமே, ஏன்.!
காவல்துறையால் நடத்திய தாக்குதலில் மண்டை உடைபட்ட மாதர்கள்!
Add info :- அம்பேத்கர் சிலை மூடப்பட்டதற்கு காரணம் அவர் கால் மேல் கால் போட்ட மாதிரி இருக்காம்! @thirumaofficial
https://t.co/JNTeSl6uGN
எப்பா இந்த அறநிலையத்துறை அமைச்சர் அப்படியென்று மானஸ்தன் ரமேஷ் இருந்தாரே யாராவது அவரை பார்த்தீர்களா..?
திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று மூன்று முறை தடுக்கப்பட்ட கோயில்நிலம் இப்போது #tvkfails ஆட்சியில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது..இது நியாயமா அமைச்சரே..?
இப்போ உங்கள் ஐம்புலன்களும் அடங்கி விட்டதா..மக்களை சிந்திக்கவிடாமல் ரீல்ஸ் போட்டு,போடவைத்து ஏமாற்றியே பழகி விட்டீர்கள் ..இதன் பெயர் ஊழல் இல்லையோ 110 கோடி இடத்தை 2கோடிக்கு பத்திரப்பதிவு செய்ய நீங்கள் எவ்வளவு பெற்றுகொண்டீர்கள்..
ரூ.25,000 கோடி மதிப்பிலான திருக்கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்ப்பதா? - திரு.ஜோசப் விஜய் அரசுக்குக் கண்டனம்!
தமிழ்நாட்டில் புதிதாகப் பதவியேற்றுள்ள திரு. ஜோசப் விஜய் அவர்களின் தவெக அரசு, ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே ஆலயச் சொத்துகளைச் சூறையாடத் தொடங்கி தங்களின் உண்மை முகத்தைக் காட்டியுள்ளது. கரூரில் உள்ள 4 முக்கியத் திருக்கோவில்களுக்குச் சொந்தமான ரூ.25,000 கோடி மதிப்பிலான 3,085 ஏக்கர் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்குத் தாரைவார்க்கும் நோக்கில் அவற்றின் மீதான பத்திரப்பதிவுத் தடையை இந்து சமய அறநிலையத்துறை நீக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
குறிப்பாக, நேற்று (ஜூலை 9ஆம் தேதியன்று) காலையில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது பரிந்துரைக் கடிதத்தை அனுப்புகிறார்; அதே நாளில் திருப்பூர் இணை ஆணையரின் பரிந்துரைக் குறிப்பும் வருகிறது; அதே ஜூலை 9-ஆம் தேதியன்றே சென்னையிலுள்ள ஆணையரும் மின்னல் வேகத்தில் தனது இறுதி உத்தரவைப் பிறப்பிக்கிறார். ஒரே நாளில் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள மூன்று முக்கிய அரசுத் துறைகள் இவ்வளவு அசுர வேகத்தில் கோப்புகளை நகர்த்தி இறுதி உத்தரவை வெளியிட்டதன் பின்னணி என்ன? திருக்கோவில் நிலங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதில் காட்டும் இந்த அசாதாரண வேகத்தை, மக்கள் நலப் பணிகளிலும் ஏழை எளிய மக்களின் தேவைகளிலும் இந்தத் தவெக அரசு காட்ட மறுப்பது ஏன்?
ஆக, திருக்கோவில்களின் சொத்துகளைக் காப்பதாகக் கூறிக்கொண்டே ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணைபோகிறார் அமைச்சர் திரு. @RameshOffcl. முந்தைய திமுக ஆட்சியில்கூட அரங்கேறாத இந்த இமாலயத் துரோகத்தை, ஆன்மீகப் போர்வையில் வந்துள்ள திரு. ஜோசப் விஜய் அரசு மிகத் துணிச்சலாகச் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
எனவே, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில் உட்பட 4 கோவில்களின் 3,085 ஏக்கர் நிலங்களின் மீதான பத்திரப்பதிவுத் தடையை நீக்க ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவை முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
முன்னாள் முதல்வர் MKS, அடுத்த 5 ஆண்டுகளுக்கும் சேர்த்து உழைத்துவிட்டு சென்றுள்ளார்.
விஜய் சொகுசா உட்கார்ந்துக்கொண்டே ஒவ்வொரு திட்டத்தையும் பெயர் மாற்றி அறிவித்துக்கொண்டும், முன்னர் கொண்டு வந்த முதலீடுகளுக்கு திறப்பு விழா நடத்திக்கொண்டும் சொகுசா ஆட்சியை நடத்தலாம். இதிலும் கோட்டைவிட்டால்?
Super 👌
உலக தரத்தில் கால்பந்து மைதானம், நீர் விளையாட்டு, சைக்கிள் ட்ராக் என ₹261 கோடியில் திட்டம் தீட்டி அதற்கான Feasibility studies, Design, flood water management என எல்லாம் முடிந்து கட்டுமான பணிகள் ஆரம்பிக்கும் நிலையில் திட்டம் ரத்து செய்துள்ளது
ஒரு திட்டம் ரத்து செய்யும் போது அதற்கான காரணமும், அதை விட சிறப்பான திட்டமும் அறிவித்து இருந்தால் வரவேற்கலாம்
குறிப்பாக அதிமுக மோனோ ரயில் திட்டம் அறிவிக்க அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து அதற்கு பதில் திமுக அரசு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வந்தது. அதன் பின் வந்த அதிமுக அரசு மெட்ரோ தேவை உணர்ந்து அதுவே மோனோ ரயில் திட்டத்தை கைவிட்டது
ஆனால் இந்த புதிய அரசில் அனைத்தும் ரத்து என்ற அறிவிப்பு மட்டுமே வருகிறது. அதற்கு மாற்றாக அவர்கள் முன்வைக்கும் புதிய திட்டம் எதுவும் இல்லை
பரந்தூர் விமான நிலையம் கூட இதே போல் கிடப்பில் போட்டு வைத்துள்ளது. அமைச்சர் வேறு இடத்தில் புதிய விமான நிலையம் வரும் என்கிறார்
அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு பின்னோக்கி செல்கிறோம் என்று தோன்றுகிறது
Thank you Hon. @mkstalin and Hon. @TRBRajaa for bringing Ford back!
For the next 12-18 months, TVK Ministers will be cutting ribbons and lighting lamps for projects that were brought by the #DravidaModel Government!
Let them enjoy the moment but we must tell the people whose work brought the projects to TN!
Ford is back,
@TRBRajaa அண்ணே நீ ஜெயிச்சுட்டணே👍👍👍
FORDஅ திரும்பக் கொண்டுவர இந்த மனுசன் பட்ட பாடெல்லாம் தமிழ்நாட்டுக்குத் தெரியாதுனு நெனச்சு இந்த ரீல்ஸ் மேடம் ஸ்டிக்கர் ஒட்டிட்டு இருக்கு🤣
இந்த காணொளியை Report அடிச்சு தூக்கிருக்கானுங்க "ROUTE IT WING MAFIA" கும்பல்
இவங்கள வச்சு ஓட்டு கேட்கும் போது இனிச்சது இப்ப Expose பண்ணும் போது கசக்குதோ !
#TVK_Fails
A new normal for Tamilnadu….
திமுக ஆட்சில பெண்களுக்கு பாதுகாப்பு இல்லனு ரீல்ஸ் போட்டு இப்ப ஓடிப்போய் ஒளிஞ்ச நாய்க கண்ணுல பட்டா செருப்ப கழட்டி அடிங்க… 😡😡😡
''விஜய் ஐயா எங்களை வாழவிட மாட்டேங்கிறாங்க.. பணம் கொடுத்தா தான் வீடு கட்ட முடியும்னு தவெக கட்சியிலிருந்து 3 நாளா எங்களை மிரட்டுறாங்க.. ரூ.50,000 கொடுன்னு கேட்டா எங்க போறது.. தினமும் வந்து தொல்லை பண்றாங்க..'' - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி
Tiruvallur | TVK | Police | Complaint
#Newstamil24x7 #ConstructionIssues